மா. மஅவனும் விஜியும் பேச ஆரம்பிக்கட்டும். அப்புறம் தான் அவனுக்கு 'ஹீரோ'-tag.
இப்படி மனசுக்குள்ளே காதலிச்சு வேதனையில புழுங்கிட்டு இருக்கற வரைக்கும் ஏற்கனவே கொடுத்த 'மா. ம'-tag கூட சேர்த்து போனசா 'இதயம்-முரளி'-tag ம் வேணா தரேன்.
Thank uNice
அதேஅருமையான பதிவு
தன் காதலுக்கு யார் வில்லியோஅவளிடமே தன் காதலை பற்றி சொல்லி இருக்கான் இந்த அர்ஜுன்
வில்லி..... அவளோட வேலையை சரியாக செஞ்சுட்டா போல![]()