Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் - அறிமுகம்

Advertisement

Nice update.... Muththa saththathula kadhal rasam aaraa vazhinju ooduthe.......
Best wishes 027. Writer a pathi oru guessing varuthu.. Paarpom guessing correct aanu therinjukka....
நன்றி சகோ ? முத்தமே காதல் ரசம்தானெக்கா … அப்ப ஓடத்தான் செய்யும் ? கண்டுபிடிச்சா எனக்கும் சொல்லுங்க அந்த 027 ? யாருன்னு ?
 
காதலர் தினத்தன்னைக்கு படிக்கிற முதல் டீசரே சும்மா காதல் அள்ளுது ????

வாழ்த்துகள் ஜேம்ஸ் பாண்ட் 027 அவர்களே ???

இப்போதைக்கு ரெண்டு பேர் ஞாபகம் வர்றாங்க, ஆனா இப்படி பகிரங்கமா தெரியற மாதிரி எழுதுவாங்களா, ஒருவேள நம்மள கொழப்பறதுக்கோன்னு சந்தேகமாவும் இருக்கு...... பாப்போம் ???????
நன்றி சகோ ?

Bond mind voice “பாடிசோடா மண்டமேல இருக்க கொண்டய மறந்துட்டியே “
keep guessing sis… bond இந்த கூட்டத்துக்குள்ள தான் இருக்கான் ?
 
வாழ்த்துகள்...
முன்னுரை படிச்சா சரண்.. டீஸர் படிச்சா shobakumaran போல இருக்கு...
ஆனா கண்டிப்பா author Vijay tv parkiranga Pola..
எதிர் பாராததை எதிர் பார்க்கனும்.. big boss dialogue...
பாரதி கண்ணம்மாவா ???
நன்றி சகோ ?
சரண் அளவுக்கு bond ஒன்னும் fast இல்ல
Shoba அளவுக்கு திறமையும் இல்ல
Bond ஒரு green sand … அவனுக்கு விஜய் tv எல்லாம் தெரியாது…
Only love and romance மட்டும்தான் … ஏன்னா இது வாலிப வயசு ?
பாரதி கண்ணம்மாவான்னு வந்தாதான் தெரியும் ?
 
வாழ்த்துக்கள் ஜேம்ஸ் bond.
இந்த writing ஸ்லாங் பார்த்தால்.......... நமக்கு தெரிஞ்ச ஆள் மாதிரி இருக்கே......
யாரா இருக்கும்?? ??

ஆத்தி..... இந்த டீ படித்தால்..... திகட்ட திகட்ட காதல் ன்னு இருக்கும் போல?? ஏங்கப்பா சாமிகளா....

எங்களை எல்லாம் காதல் வெள்ளத்தில் மூழ்கி போக வந்தவிங்களா நீங்க எல்லாம்??

நன்றி சகோ ?

James Bond க்கு ஒரு முத்தம் கூட இல்லாட்டி எப்படி ???
இது காதல் பருவம் ?

காதல் மட்டுமில்ல இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்த தயாராகுங்க ?‍♀️
 
Top