Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! இறுதி அத்தியாயம்

Advertisement

ரொம்ப அருமையான பாரதியின்
காதல் கண்ணம்மா
? ? :love: ?
சொன்ன வார்த்தைகளில்
தப்பை உணராமல் காதலில்
திளைத்து
கண்ணம்மாவின் கோபம் புரியாமல்
வேதனையில் தவித்து
நண்பனின் பேச்சில்
உண்மை உணர்ந்து
தன் கண்ணம்மாவிடம்
ஊன் உருக மன்னிப்பு கேட்டு
மீண்டும் உயிர்த்து
கண்ணம்மாவின் பாரதியானான்
அழகான பதிவு
வாழ்த்துகள் (y)?
 
கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…
அது காயவில்லையே…
கண்களில் ஏன் அந்த கண்ணீர்…
அது யாராலே…..
காதலனின் வார்த்தையில் கலங்கிய கண்ணம்மா
கணவனின் மன்னிப்பிலும் கரைந்திடாத செல்லம்மா காரணம் அறிந்து
கலங்கிய கவிபாரதியின் கண்ணீரில் கரைந்தேனே உன் கண்ணம்மா .....
காதலை கண்டு கொண்டேன்
காயத்தின் மருந்தாய் உன்
காதல் எனை அள்ளிச் சொல்ல....
கட்டுண்டேன் உன் காதலில்.... ???????????kannamma kadhal ennum kavithai solladi whatsapp status // Tamil whatsapp status
Story open agala sis
 
இவ்வளவு பெரிய finalllll episode இப்போ தான் பாக்குறேன்???

நாலு பார்ட் போட்டதுல ஒரு நாலு வரி நவீன் நிஷா ஜோடிக்கு வசனம் எழுதிருக்கலாம்ல.. y this கஞ்சத்தனம் ஆத்தரே??‍♀️??‍♀️??‍♀️

very nice story ma. Lovely message too. Wish you all success???
 
அருமையான கதை......பாரதியின் வரிகளால் கதைக்கு மொருகேற்றியது மிக அருமை.... :love: ♥ ♥

ஓ அந்த புத்தர் குங்கும சிமிலா.....:unsure:இந்த கண்ணம்மா கொஞ்சம் weak தான்... என்ன செய்ய....
கடைசிவரை கவிபாரதி கல்யாணத்துக்காக என்னென்ன கதை சொன்னார்னு சொல்லலையே;);)
பேபி மா, கண்டு பிடிங்களா என்னை??? ஜேம்ஸ் பாண்ட் பெரு தெரிஞ்சா சொல்லுங்களேன்???

கவி பாரதி சொன்ன கதையை அவ கிட்ட சொன்னா ஜேம்ஸ் பாண்ட் இன்னொரு பார்ட் இந்த கதையை எழுதணும்... படிக்க நீங்க ரெடியா பேபி ???
 
இவ்வளவு பெரிய finalllll episode இப்போ தான் பாக்குறேன்???

நாலு பார்ட் போட்டதுல ஒரு நாலு வரி நவீன் நிஷா ஜோடிக்கு வசனம் எழுதிருக்கலாம்ல.. y this கஞ்சத்தனம் ஆத்தரே??‍♀️??‍♀️??‍♀️

very nice story ma. Lovely message too. Wish you all success???
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பேராசை கூடாது சிஸ்டர்..

கிட்டத்தட்ட நாலாயிரம் வார்த்தை. ரெண்டு எபி எழுதி, கடைசி நாள்ல ஒரே எபிசோடா போஸ்ட் பண்ணிருக்கேன். இதுக்கு மேல கேட்டா மூலை பாவம் மூச்சு முட்டி போயிருச்சு..

ஹ்ம்ம் ஆனாலும் நிஷாவையும் நவீனையும் கண்டிப்பா கூப்பிட்டிருக்கணும்... சரி விடுங்க ... உங்க ஆசை அதுவானால் அவங்களுக்கு ஒரு கதை கண்டிப்பா எழுதுவேன். அப்ப உங்க ஆசைப்படி சிறப்பா செய்திடலாம்.

Thank you so much for your support sister :):):)
 

Advertisement

Top