Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! 17

Advertisement

அடங்காத உணர்ச்சிகளின் பிடியில் அவனும்,
ஆறாத காயங்களின் பிடியில் அவளும்,
இரு உள்ளங்களின் தவிப்பைக் கண்முன் நிறுத்திய உங்கள் எழுத்துநடை,
ஈர்த்துவிட்டது எங்களை ஆத்தரே!!!

நவீன் செம்ம கேரக்டர். My most favorite one in the story.???

வரப்போகும் விருந்தாளி நண்பனா இல்லை நாரதனா??
 
அடங்காத உணர்ச்சிகளின் பிடியில் அவனும்,
ஆறாத காயங்களின் பிடியில் அவளும்,
இரு உள்ளங்களின் தவிப்பைக் கண்முன் நிறுத்திய உங்கள் எழுத்துநடை,
ஈர்த்துவிட்டது எங்களை ஆத்தரே!!!

நவீன் செம்ம கேரக்டர். My most favorite one in the story.???

வரப்போகும் விருந்தாளி நண்பனா இல்லை நாரதனா??
நண்பனோ, நாரதனோ ... நல்லது செஞ்சா சரி தானே நமக்கு. யார் வந்தாலும் மனநிலை மாற்றம் மட்டுமே அவர்களின் மரத்த நிலையை மாற்றும்.

உணர்வுகள் உள்ளிருந்து கொந்தளிக்க உருகாமல் எரியும் மெழுகாய் அவன் உள்ளம் நிறைத்தவள், உடைத்தது அவள் உள்ளம் என அறிந்து உடைந்து நிற்கும் பெண்ணவளின் உருகும் உருக்கு அவன்.

காதல் காவியமானது கவி பாரதியாலா? இல்லை அவனின் கண்ணம்மாவாலா??
 
ஆமாம் வர்ற நட்பினால் நல்லதா ...??இல்ல வசிக்கு ஆப்பா..?
சூப்பர் ?
 
Top