முத்தத்தின் ஈரத்தில் ! 5

Advertisement

ரைட்டர் ஜீ கொக்கு தலைல வெண்ணெயை வச்சு புடிக்க டிரை பண்ணுனா இப்புடிதானே நடக்கும்.அவனை நினச்சா எனக்குView attachment 3509
என்ன பண்ண, அவன் டிசைன் அப்படி... அவன் என்னைக்கோ செஞ்சது இன்னைக்கு அவனை வச்சு செய்யிது. :sneaky::sneaky::sneaky:
 
அருமை.... உண்மை விளிம்பி உண்மையை சொல்லி இருக்கலாம் கட்டுகதையை கட்டினதை கட்டிகிட்டவ கிட்ட சொல்லி கட்டிகிட்டவ கழட்டி விட்டுடா
 
கவி பாடும் பாரதி கொஞ்சம் கஷ்டபட்டாதான் மறுபடியும் காதல் பாரதி ஆகமுடியும் ??
 
கவி பாடும் பாரதி கொஞ்சம் கஷ்டபட்டாதான் மறுபடியும் காதல் பாரதி ஆகமுடியும் ??
கண்டிப்பா, அவன் கொஞ்சம் கூட தான் படணும்... பாடணும் .... கண்ணம்மா அவ்ளோ ஈஸியா கிடைச்சுடுவாளா? :cool::cool::cool:
 

Advertisement

Advertisement

Back
Top