முத்தத்தின் ஈரத்தில் ! 6

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 6.1

முத்தம் 6.2

கவி பாடும் பாரதியின் கண்ணம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
முடிக்கு இவ்வளவு போராட்டமா
முடியலை டா சாமி....... ???
முடி என்று சாதரணமாக சொல்லிட முடியாது.....
முடிவல்ல அது ஆரம்பம்...
முடி பெண்மைக்கு அழகு என்று
மூடர்கள் சொல்லிச் சென்றிட
முட்டாள் கூட்டமும்
முடியை பிடித்து கொண்டு ஆடுது.....
 
ஆத்தி ஒரு முடியை வெட்டிட்டு இந்த கொண்டு பேச்சு வாங்கிட்டு இருக்காங்களே இந்த பொண்ணு.. என்ன இருந்தாலும் எம்புட்டு பாசமான ஆளா இருந்தாலும் மாமியார் அவதாரம் எடுத்தா இப்படி தான் போல என்ன ஜெயா அத்தை ..
 
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா.... ♥ ♥ ♥ ஒரு நாள் விழிகள் பார்த்தது....என் வாழ்நாள் வசந்தங்கள் ஆனது....
 

Advertisement

Advertisement

Back
Top