முத்தாயி அம்மாச்சி 1

Advertisement

Wel
அனைவருக்கும் வணக்கம்.

இன்று முதல் உங்கள் அனைவரையும் “முத்தாயி அம்மாச்சி” என்ற புது கதையோடு சந்திக்க இருக்கிறேன்.

அனைவரும் கதையை தொடர்ந்து படித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..

இதோ, முதல் அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/முத்தாயி-அம்மாச்சி-1/

அன்புடன்,
கலா
Welcome back dear
கதை பேர் என்னவோ முத்தா தான் இருக்கு... உள்ள சொத்து இருக்கும் nu பார்த்தா எல்லாம் சொத்தையா இருக்கு... டென்ஷன் குறைய தான் கதை படிக்கறதே.. வர வர கதை படிக்கறதே டென்ஷனா இருக்கு... சொக்கா... என்னை காப்பாத்து ... கொஞ்சம் பார்த்து கருணை காட்டி பண்ணு மா செல்லம்
 
ஆரம்பமே அட்டகாசம்....பூம்பாவை...மிக‍ அழகான பெயர்.ஸ்ரீகாந்த் கார் ஓட்டும்போது மிக இயல்பான உரையாடல்...
 

Advertisement

Advertisement

Back
Top