முள் மீது தூங்கினேனே 23

Advertisement

ராம் ஹ்ம்ம்..புரிந்து கொள்ளாத தாய்,...புரிந்து கொள்ளவே விருப்பம் இல்லாத தாரம்🤦ரொம்ப கொடுமை தான்.

இப்ப கமலி வந்துட்டான்னு சந்தோசப்படுறதா இல்ல இப்போவும் பிரச்சனை ஆகிருமோன்னு நினைக்கிறதான்னு தெரியலையே
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
கமலி நல்லாவே revenge எடுக்குறா 😮😮😮
கிரி... நம்பிக்கை இல்லையா என்று கேட்கிற !! நம்பிக்கை வரும் அளவுக்கு நீ அவளுக்கு அப்படி என்ன செய்த !!!???
Thankyou so much rampriya.. 🌹🌹🌹🌹 இன்னும் வச்சு செஞ்சிடுவா..😁
 
ராம் ஹ்ம்ம்..புரிந்து கொள்ளாத தாய்,...புரிந்து கொள்ளவே விருப்பம் இல்லாத தாரம்🤦ரொம்ப கொடுமை தான்.

இப்ப கமலி வந்துட்டான்னு சந்தோசப்படுறதா இல்ல இப்போவும் பிரச்சனை ஆகிருமோன்னு நினைக்கிறதான்னு தெரியலையே
இனி எல்லாம் சுபமே dear🌹🌹🌹🥰
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
கமலி நல்லாவே revenge எடுக்குறா 😮😮😮
கிரி... நம்பிக்கை இல்லையா என்று கேட்கிற !! நம்பிக்கை வரும் அளவுக்கு நீ அவளுக்கு அப்படி என்ன செய்த !!!???
Right question 🤓🤓🤝
 
Advertisement

Advertisement

Back
Top