ராம் ஹ்ம்ம்..புரிந்து கொள்ளாத தாய்,...புரிந்து கொள்ளவே விருப்பம் இல்லாத தாரம்
ரொம்ப கொடுமை தான்.
இப்ப கமலி வந்துட்டான்னு சந்தோசப்படுறதா இல்ல இப்போவும் பிரச்சனை ஆகிருமோன்னு நினைக்கிறதான்னு தெரியலையே