மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 1

Advertisement

வாழ்த்துகள் மா... வட்டிக்கு வாங்க வந்தால் முதலுக்கே மோசம் தான் போல...
 
ராக்காயி மகன் தான் ஹீரோவா 🤔🤔🤔🤔
கனகாம்பரம் தான் ஹீரோயினா 🙂🙂🙂
தந்தைக்கு உடம்பு முடியாமல் போக குடும்ப பொறுப்பை கையில் எடுத்துக்கிட்டா 🤭🤭🤭🤭

ஒரு கஷ்டத்துக்கு உதவி கேட்டா முடிஞ்ச வரை சுருட்டி இருக்காங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶

பால் காரனுக்கு கனகா மேல் கண்ணு போல🤧🤧🤧🤧🤧

ராக்காயி 😨😨😨😨 உன் இரக்க குணத்தில் இடியை இறக்க 😡😡😡😡😡
வணக்கம் நட்புக்களே 🙏🙏🙏 நான்தான் நானேதான் நீண்ட இடைவேளைக்கு அப்புறம் வந்திருக்கேன் எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை எதிர்நோக்கி, "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" கதையை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே🙂🙂🙂



மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 1 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்தை/
❤️❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top