ராக்காயி எவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைங்களை வளர்த்திருந்தாலும் அதுக்கு அவங்க பிள்ளைங்க வேணா விட்டு கொடுத்து அடங்கி போகலாம் மருமகள்களும் அவ குடும்பமும் அடங்கி இருக்கணும் என்று எதிர் பார்க்குறது தப்பு தான்
நாலு நாள்ல அம்மா பத்தி என்ன தெரியும் என்று கேட்கிறான் அதே தான் அவளுக்கும் நாலு நாள்ல அவ அப்பா பத்தி என்ன தெரியும் என்று இவன் அம்மா அக்கா எல்லாம் தப்பா பேசுறாங்க
ராக்காயி கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாத்தினா அடுத்தவங்களை அசிங்கப் படுத்துற உரிமை இருக்கா
எனக்கு கனகம் பேசுனது தப்பா தெரியல பெத்தவங்களை அசிங்கப் படுத்துவாங்க என்று சொல்லி சொல்லி புருஷன் வீட்டில் அடிமையாகவே வாழ வச்சிடுறாங்க
ராக்காயி பேசுனது எல்லாம் கேட்டிடுச்சா இதுக்கு என்ன பேயாட்டம் ஆட போகுதோ
புருஷனை பெத்தவங்களுக்கு மட்டும். தான் நாவடக்கம் இல்லாமல் பேச உரிமை. அதை நியாயப்படுத்த பாசம் என்னும் பெயரில் ஆம்பளைங்க மனைவியோட ரோஷத்தை அடக்குவாங்க.
அடேய் நல்லவனே ராஜகுமாரா, உங்க அப்பாவுக்கு மட்டுமில்லைடா அவங்கப்பாவுக்கும் FB இருக்கு. நீ தைரியமில்லாம ஏண்டா திருடுன, உங்கம்மா முகத்துக்கு நேரவே நீ நினைக்கிறதை செய்ய வேண்டியது தானே. அப்படி உங்கம்மா ரொம்ப ரொம்ப நேர்மையா தான் கொடுக்கல் வாங்கல் செய்யறாங்கன்னா, நீ அவங்களே அடகு வந்த நகையை கடன் வாங்குனவங்க கிட்ட திருப்பி தரும் போது தரட்டும் என்று இருக்க வேண்டியது தானே.
அதை விடு இவ்வளவு ரோஷம் பார்க்கறவன் உங்கம்மாவுக்கும் உனக்கும் உங்களோட செய்கைக்கு பின்னாடி இருக்கற உன்னதமான STD-ஐ சொல்லிட்டு உன் பொண்டாட்டியோட குடும்பம் நடத்தி இருக்க வேண்டியது தானே.
காலங்காலமா இந்த ஒரு தலைபட்ச நியாயந்தான். நிம்மதியா இருந்த பிள்ளைங்க இப்படி சொல்லு கேட்கணும்ன்னு தலையெழுத்து.
எப்படியோ ஏதாவது ஒரு காரணம் சொல்லி பொண்ணுங்களோட நியாயத்தை பெத்தவங்களுக்கான பாசத்தை மிதிக்கறது தான் நல்ல வழக்கம்.
ராக்காயி எவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைங்களை வளர்த்திருந்தாலும் அதுக்கு அவங்க பிள்ளைங்க வேணா விட்டு கொடுத்து அடங்கி போகலாம் மருமகள்களும் அவ குடும்பமும் அடங்கி இருக்கணும் என்று எதிர் பார்க்குறது தப்பு தான்
நாலு நாள்ல அம்மா பத்தி என்ன தெரியும் என்று கேட்கிறான் அதே தான் அவளுக்கும் நாலு நாள்ல அவ அப்பா பத்தி என்ன தெரியும் என்று இவன் அம்மா அக்கா எல்லாம் தப்பா பேசுறாங்க
ராக்காயி கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாத்தினா அடுத்தவங்களை அசிங்கப் படுத்துற உரிமை இருக்கா
எனக்கு கனகம் பேசுனது தப்பா தெரியல பெத்தவங்களை அசிங்கப் படுத்துவாங்க என்று சொல்லி சொல்லி புருஷன் வீட்டில் அடிமையாகவே வாழ வச்சிடுறாங்க
ராக்காயி பேசுனது எல்லாம் கேட்டிடுச்சா இதுக்கு என்ன பேயாட்டம் ஆட போகுதோ
கல்யாணம் பண்ண நாலு நாள்ல யாருக்கும் எதுவும் தெரிஞ்சி புரிஞ்சி பேசுவாங்கன்னு எதிர்பார்க்க முடியாது.
ராக்காயி நகையை செக் பண்றேன்னு நின்னதால எல்லா பிரச்சனையும் ஆரம்பிக்குது. அவ்ளோ கஷ்டப்பட்டு தன் பசங்கள வளர்த்தவங்களுக்கு மளிகை கடை நடத்தி அதுல சம்பாதித்தது தான் இந்த நகை எல்லாம்னு ஏன் தோணல. இவங்க கஷ்ட பட்டு பசங்கள வளர்த்தாங்க. மத்தவங்களும் அப்படி தான்னு கொஞ்சம் உணர்ந்து இருக்கலாம்.
ராஜாவை பத்தி தெரிஞ்சும் கனகம் அவனை களவாணி னு சொல்லி இருக்க கூடாது அது அவன் மனசை காயப்படுத்தாதா?
இவர்கள் இடையே புரிதல் இனிமே தான் ஆரம்பிக்கும். ராக்காயி அடுத்து நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க.
மூங்கிலுக்குள் வார்த்தை என்றும் அடங்காது. காற்றில் காதில் எங்கும் ஒலித்த வண்ணம் இருக்கட்டும்.
ராக்காயி எவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைங்களை வளர்த்திருந்தாலும் அதுக்கு அவங்க பிள்ளைங்க வேணா விட்டு கொடுத்து அடங்கி போகலாம் மருமகள்களும் அவ குடும்பமும் அடங்கி இருக்கணும் என்று எதிர் பார்க்குறது தப்பு தான்
நாலு நாள்ல அம்மா பத்தி என்ன தெரியும் என்று கேட்கிறான் அதே தான் அவளுக்கும் நாலு நாள்ல அவ அப்பா பத்தி என்ன தெரியும் என்று இவன் அம்மா அக்கா எல்லாம் தப்பா பேசுறாங்க
ராக்காயி கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாத்தினா அடுத்தவங்களை அசிங்கப் படுத்துற உரிமை இருக்கா
எனக்கு கனகம் பேசுனது தப்பா தெரியல பெத்தவங்களை அசிங்கப் படுத்துவாங்க என்று சொல்லி சொல்லி புருஷன் வீட்டில் அடிமையாகவே வாழ வச்சிடுறாங்க
ராக்காயி பேசுனது எல்லாம் கேட்டிடுச்சா இதுக்கு என்ன பேயாட்டம் ஆட போகுதோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.