மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை -11

Advertisement

Renju vinodh

Well-known member
Member
ராஜ குமாரா கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி தனிக்குடித்தனம் கிளம்பிட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣

பொண்ணு கிட்ட என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவ மாமியார் பேச்சை கேட்டு கனகத்தை திட்டுறது சரியில்லை 😑 😑 😑 😑 😑 அப்பா எதுவும் பேசாமல் மூஞ்சை திருப்பி கிட்டு போறாரு 😣😣😣😣😣😣

இந்த மாதிரி பெத்தவங்க இருக்கிற வரை பொண்ணுங்களுக்கு புகுந்த வீட்டில் மரியாதை கிடைக்காது 👿👿👿👿👿

செவ்வந்தி இனி தனியா இந்த வீட்டை சமாளிப்பாளா 🙁🙁🙁
 
Last edited:
💖vandhadhu chance nu odittan da.. 😂😂😂

Ipo paiyan unga chain ah edudhadhu problem ma ila chain pochey nu kavalaila veetta vittu anupuringala🤷

Ena parents ivanga... Namba ponnu niyayam illama pesa maata nu theriyadha...😬😬😬 Adjust panni than vazhgai ottanum.. adhukunu thottadhuku lam adjust panna mudiyadhu 😏😏😏
 
Last edited:
💞 💞 பொண்டாட்டியை ஹனிமூன் கூட்டிட்டு போக முடியலைன்னு தனிமூன் கூட்டி போகும் ராஜா! நீ பொழைச்சுக்குவ. 🤭🤭🤭
கொண்டு வந்த எந்த சீரும் எடுத்துக்காம போறானே, ஏற்கனவே எல்லாம் வாங்கி ரெடி பண்ணி இருப்பானோ? பயபுள்ள என்ன வேணா பண்ணும். யாருக்கு தெரியும் 🤔🤔🤭🤭🤭

கனகா பேசும் போது வராத பயம் அம்மா அப்பாவை பார்த்த உடனே வருகிறது. உன்னை நம்பி தானே செவ்வந்தியை பயமில்லாம இந்த ராக்காயி கூட அனுப்பி வைச்சாங்க. இனி என்ன பண்ண போறாளோனு பயம் வந்து தான் அப்பா பேசாம போறார்.

இனி தம்பி பார்த்துக்குவானு அண்ணன் தண்டமா சுத்தி அலைய முடியாது. உன் தேவைக்கு நீ பேசி தான் ஆகனும். உன்னை திருத்த வேற வழியில்லை. இனி திருந்தி தான் ஆகனும்.
 
Last edited:
ராஜகுமாரனுக்கு அடிச்ச யோகம், யோககுமாரனுக்கும் அடிக்குமா-ஹும்.. அந்த உம்மணாமூஞ்சிக்கு புத்தி தெளிஞ்சு, பல்பு எரிஞ்சு, செவ்வந்தி இந்த வீட்டுல சொகப்பட்டு.... கற்பனையே கண்ணைக்கட்டுது...

கனகமும் இல்லாமல் அவளுக்கு வீட்டு வேலை வேற அதிகமாகிடும். அவ வீட்டுக்காரன் வேற அவ மேல பாயறது ஒன்னு தான் புருஷன் வேலைன்னு இருப்பான்.. பார்ப்போம்.
 
வணக்கம் நட்புக்களே மொதல்ல கலவரம் நடக்குதான்னு பாக்குறேன் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️,
இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" புதிய பதிவு :):)🫣


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 11 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-12/
Nirmala vandhachu 😍 😍 😍
 
ஐயா.... ராசாத்தி ராசா. நீ மட்டும் மல்லியப்பூவு வாங்கிட்டுப் போயிருந்தா ராக்காயியே உனக்கு மாலை போட்டு விட்டிருக்கும்🤭🤭🤭🤭🤭🤭

செல்லியம்மா மாதிரி அம்மாக்களாலதான் பிள்ளைகள், புருஷன் வீட்டில நடக்கும் கொடுமையை கூட சொல்லி ஆறுதல் பட முடியாம த**லை செய்ய துணியராங்க.🙄🙄🙄
 
Last edited:
Super rajam ithan chance nu veliya poetan ini sevvanthi mamiyare thaniya epadi samalika poralo 🤗🤗🤗🤗 ana ivangalum oru appa. Amma va ponnu side le enna prbm pesakuda vidama vanthanga thittunanga mappilai sonnathe kettu kelampitanga avanga vanthutu pora vara ph potta rakkayi pesa vitama rajam pesi anupitu avanum poetan ini ella kovam😡😡😡 sevvanthi mela thirumpumo🤔🤔🤔🥺🥺🥺
 

Advertisement

Advertisement

Back
Top