மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 13

Advertisement

@Renju vinodh
Para's repeat ஆகுது மா 😍😍

அருமையான பதிவு 🤩🤩🤩
ராஜா...நாலு நாளைக்கு கதவில் don't disturb card மாட்டிட்டான் 🤓🤓🤓 யாரும் அந்த பக்கம் போயிராதீங்க 😍😍😍
மீறி போனீங்க.... தாறுமாறான லெக்சர் கேட்க வேண்டியிருக்கும் 😀😀😄😄
 
Last edited:
செல்லியம்மா தன்னோடஅம்மா தனக்கு சொல்லி தந்ததையே தன் பிள்ளைகள் கிட்ட சொல்லாம, காலத்துக்கும், ஆட்கள் பேச்சுக்கும் தக்க எப்படி நடந்துக்கனும்னு சொல்லிக் கொடுத்து அனுப்பி இருக்கனும்.
 
Last edited:
💞💞 எல்லா அம்மாகளும் பொண்ணுங்களுக்கு சொல்ற வார்த்தைகள் தான். ஆனால் மத்தவங்க சொல்றத மட்டும் நம்பும் அம்மாக்கள் மகளை மட்டும் நம்பாமல் இருப்பது ஏனோ?

நாலு நாள் யாரும் வீட்டு பக்கம் எட்டி பார்க்க கூடாது. மாமனார்கிட்டேயே சொல்றியே ராசா. நல்லவரு புரிஞ்சுக்கிட்டாரு. 🤪🤪🤪🤪🤭🤭🤭🤭🤭
 
Last edited:
Paragraph repeat agudhu sis...

நாலு நாளைக்கு வர கூடாதாம் 🤷😁

எனக்கு தெரிஞ்சு ஒரு அம்மா அவங்க பொண்ணுக்கு சொல்லி அனுப்பினார்... எதிர்த்து பேசு, பேசாத இதுலாம் இல்ல.. உனக்கு அங்க சரி வரலயா.. கிளம்பி வந்துட்டே இரு... நான் பாத்துகுறேன் எல்லாம்... இதான்... இப்போ தான் நிறைய தற்கொலை நடக்குதே... பொண்ணுங்க எந்த பக்கமும் சொல்ல கூட முடியாம தான முடிவு தேடி போறாங்க.. அந்த பயம் தான் அந்த அம்மாக்கு...🤷🤷

இன்னொரு lady... அவங்களே சொல்றாங்க பொண்ண பத்தி.. காமெடியா... இவளாம் போற இடத்தில் வந்து பாருனு நிப்பா.. எனக்கு அது தான் பயம்😂😂😂

பலர்... பல விதம்... 😁
 
பொண்ணை மாமியார் வீட்டுக்கே அனுப்புறது இல்லை. கல்யாணம் முடிஞ்ச உடனே தனி குடித்தனம் தான். ஜாதகம் வாங்கும் போதே தெளிவா சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க இப்போ எல்லாம்.
 
பொண்ணை மாமியார் வீட்டுக்கே அனுப்புறது இல்லை. கல்யாணம் முடிஞ்ச உடனே தனி குடித்தனம் தான். ஜாதகம் வாங்கும் போதே தெளிவா சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க இப்போ எல்லாம்.
எஸ் எஸ் அதும் நடக்குது..🤷 மாப்பிள்ளை இப்டியா அப்டியா யோசிச்சு பயந்த காலம் போய் பொண்ணு எப்டி இருக்குமோ யோசிச்சு பயப்புற காலம் வந்துட்டு 🙄🙄🙄

அதான் சொல்லிட்டேன் 🤷 பலர்... பல விதம் 🙄 ஆண், பெண் எல்லாருக்கும் பொருந்தும்..😁
 
Advertisement

Advertisement

Back
Top