மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 15

Advertisement

மாணிக்கம் குணத்தில மாணிக்கமா இருக்கார். மாமியாருக்கும் மனைவிக்கும் குட்டு வச்சிருக்கார். கொஞ்சநாளைக்கு மகள்கிட்ட இருந்து அம்மாவுக்கு கெட்ட ஆலோசனை வராம இருக்கும்.
எல்லோருக்கும் தெரியுது கனகத்தை ஏதாவது சொன்னா ராஜகுமாரன் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்திருவான்னு.
நன்றி சகி 🥰🥰
 
மாணிக்கம் 😉😉😉 உன் மாமியாருக்கு பாடம் எடுத்த மாதிரி ராஜாவோட மாமியாருக்கும் பாடம் எடுப்பா 🤗🤗🤗🤗

அடுத்த வீட்டை பேசுறவளுங்க எல்லாம் அவ பொண்ணுங்களை தனிக்குடித்தனம் போக ஐடியா கொடுக்கிற ஜென்மங்கள் தான் 😈😈😈😈😈😈😈😈 இதுங்க பேச்சுக்கு பயந்து நரகத்தில் வாழக்கூடாது 🤧🤧🤧🤧🤧

ராஜா 😍 😍 🙂 🤣 🤣 😂 எடுத்த சபதம் முடிக்கும் வரை தூங்கவே மாட்டான் 🥳🥳🥳🥳🥳🥳 🥳 🥳 🥳

செவ்வந்தி 😖😖😖😖😖 தங்கச்சிய உன்னை மாதிரி மாத்தாமல் முடிஞ்சா நீ அவளை மாதிரி மாறு 😑😑😑😑😑


ராக்காயி பந்தி போடுறதுக்கு முன்னாடி வரை மக தான் முக்கியம் என்று இருந்த பந்தி ஆரம்பிக்கவும் சோறு தான் முக்கியம் என்று மாறிட்டியேம்மா 🤣🤣🤣😂😂🤣😂😂😂
சோறு முக்கியம் அமைச்சரே 🥰🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மாணிக்கம் எம்பூட்டு காட்டு காட்டுனாலும் இந்த ராக்கு அடங்கவே மாட்டேங்குது.
பந்தில உக்காந்து வளைச்சு கட்டுது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ராக்குவோட பர்பாமென்ஸ் 👇👇👇👇View attachment 14939
அடுத்து ரீடர்ஸ் ரியாக்ஷன் ராக்குகிட்ட
😤😤😤😈😈😈😈😈😈😈
View attachment 14940
பாயசம் போடுற அளவுக்கு போகிறது போல :D:D
 

Advertisement

Advertisement

Back
Top