மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 15

Advertisement

மாணிக்கம் 😉😉😉 உன் மாமியாருக்கு பாடம் எடுத்த மாதிரி ராஜாவோட மாமியாருக்கும் பாடம் எடுப்பா 🤗🤗🤗🤗

அடுத்த வீட்டை பேசுறவளுங்க எல்லாம் அவ பொண்ணுங்களை தனிக்குடித்தனம் போக ஐடியா கொடுக்கிற ஜென்மங்கள் தான் 😈😈😈😈😈😈😈😈 இதுங்க பேச்சுக்கு பயந்து நரகத்தில் வாழக்கூடாது 🤧🤧🤧🤧🤧

ராஜா 😍 😍 🙂 🤣 🤣 😂 எடுத்த சபதம் முடிக்கும் வரை தூங்கவே மாட்டான் 🥳🥳🥳🥳🥳🥳 🥳 🥳 🥳

செவ்வந்தி 😖😖😖😖😖 தங்கச்சிய உன்னை மாதிரி மாத்தாமல் முடிஞ்சா நீ அவளை மாதிரி மாறு 😑😑😑😑😑

ராக்காயி பந்தி போடுறதுக்கு முன்னாடி வரை மக தான் முக்கியம் என்று இருந்த பந்தி ஆரம்பிக்கவும் சோறு தான் முக்கியம் என்று மாறிட்டியேம்மா 🤣🤣🤣😂😂🤣😂😂😂
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மாணிக்கம் எம்பூட்டு காட்டு காட்டுனாலும் இந்த ராக்கு அடங்கவே மாட்டேங்குது.
பந்தில உக்காந்து வளைச்சு கட்டுது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ராக்குவோட பர்பாமென்ஸ் 👇👇👇👇1000014701.jpg
அடுத்து ரீடர்ஸ் ரியாக்ஷன் ராக்குகிட்ட
😤😤😤😈😈😈😈😈😈😈
1000014702.jpg
 
இதென்ன New Normal மாதிரி எல்லாமே நடக்குது ஆனால் தொடங்கின பிரச்சனைக்கு மட்டும் முடிவு வரலை.
கனகசபை சாப்பாட்டு நேரத்துல mixture packet- ஐ கீழ வெச்சுட்டாரு போல. அது தான் மனசாட்சி குத்தி குடையுது.
தன்னோட பெத்தவங்க போட்ட நகையை மாமியார் கையால வாங்கி போட்டுக்கிட்டா தான் மதிப்புன்னும் அது தான் சரின்னும் ஒரு மருமகளை நினைக்க வெக்கற நம்ம குடும்ப அமைப்போட value-system படிக்கவே வேதனையாகவும் கசப்பாகவும் இருக்கும் உண்மை.

இதுல செவ்வந்தி நிலைமை கேட்கவே வேண்டாம். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துல கடவுச்சொல் கேட்டா மட்டுமே இயந்திரம் மாதிரி குகை திறக்கற வேலை செய்வாங்களே அடிமைங்க.. அவங்க தான் நினைவுக்கு வராங்க.

பழனிச்சாமியும் செல்லியும் மனசுக்குள்ள இன்னமும் மகளையே குறையா நினைக்கறதும், உறவுகளும் கனகத்தை தப்பா பேசுறதும் சட்டத்துல தண்டனை வரையறுக்கப் படாத குற்றங்கள். அதனால தொடர்ந்துகிட்டே தான் இருக்கும்.

செவ்வந்தி வாழ்க்கை அவலம் பற்றி அவளை பெத்தவங்களுக்கும் எந்த வருத்தமோ இப்படி ஒருத்தன் கிட்டயும் அவனோட அம்மாகிட்டயும் அவளை விட்டுவெச்சுருக்கோமேன்னு
குற்றவுணர்ச்சியோ இல்லை. அவங்களுக்கு எப்படியாவது கனகமும் இந்த சிறைக்குள்ள மீண்டும் அடைபட்டு அவங்களோட கௌரவத்தை காப்பாத்தணும் அவ்வளவு தான்.
 
மாணிக்கம் சூப்பர் 👌 இப்படி மருமகன் தான் வேணும் ராக்காயிக்கு..... 🤣

ராக்காயிக்கு மக நகை போடலைன்றது தவிர எந்த கவலையும் இல்லாம நல்லா விருந்து சாப்பாட்டை முழுங்குறாங்க 🤭🤭🤭

யோகன் as usual அவன் விருந்துலயும் யாருக்கோ வந்த விருந்துன்னு இருந்துட்டான் 😅

ராஜா 🥰🤗
 

Advertisement

Advertisement

Back
Top