மனமிருந்தால் மார்கபந்துகறி விருந்து தடபுடலா நடத்தின மாதிரி வளைகாப்பும் சீரும் சிறப்பா நடத்திடு ராஜா
சராசரி மக்களின் மனநிலை நீ கொஞ்சம் விட்டுக்கொடுத்து போ என்னும் வார்த்தைகள் பெண்பிள்ளைகளின் பெற்றோர் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள் இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும் மாற்றம் வர நன்றி சகிஇதென்ன New Normal மாதிரி எல்லாமே நடக்குது ஆனால் தொடங்கின பிரச்சனைக்கு மட்டும் முடிவு வரலை.
கனகசபை சாப்பாட்டு நேரத்துல mixture packet- ஐ கீழ வெச்சுட்டாரு போல. அது தான் மனசாட்சி குத்தி குடையுது.
தன்னோட பெத்தவங்க போட்ட நகையை மாமியார் கையால வாங்கி போட்டுக்கிட்டா தான் மதிப்புன்னும் அது தான் சரின்னும் ஒரு மருமகளை நினைக்க வெக்கற நம்ம குடும்ப அமைப்போட value-system படிக்கவே வேதனையாகவும் கசப்பாகவும் இருக்கும் உண்மை.
இதுல செவ்வந்தி நிலைமை கேட்கவே வேண்டாம். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துல கடவுச்சொல் கேட்டா மட்டுமே இயந்திரம் மாதிரி குகை திறக்கற வேலை செய்வாங்களே அடிமைங்க.. அவங்க தான் நினைவுக்கு வராங்க.
பழனிச்சாமியும் செல்லியும் மனசுக்குள்ள இன்னமும் மகளையே குறையா நினைக்கறதும், உறவுகளும் கனகத்தை தப்பா பேசுறதும் சட்டத்துல தண்டனை வரையறுக்கப் படாத குற்றங்கள். அதனால தொடர்ந்துகிட்டே தான் இருக்கும்.
செவ்வந்தி வாழ்க்கை அவலம் பற்றி அவளை பெத்தவங்களுக்கும் எந்த வருத்தமோ இப்படி ஒருத்தன் கிட்டயும் அவனோட அம்மாகிட்டயும் அவளை விட்டுவெச்சுருக்கோமேன்னு
குற்றவுணர்ச்சியோ இல்லை. அவங்களுக்கு எப்படியாவது கனகமும் இந்த சிறைக்குள்ள மீண்டும் அடைபட்டு அவங்களோட கௌரவத்தை காப்பாத்தணும் அவ்வளவு தான்.
உண்மை உண்மை நன்றி சகிமாணிக்கம் சூப்பர்இப்படி மருமகன் தான் வேணும் ராக்காயிக்கு.....
ராக்காயிக்கு மக நகை போடலைன்றது தவிர எந்த கவலையும் இல்லாம நல்லா விருந்து சாப்பாட்டை முழுங்குறாங்க
யோகன் as usual அவன் விருந்துலயும் யாருக்கோ வந்த விருந்துன்னு இருந்துட்டான்
ராஜா![]()
உங்க பாட்டில்லாம ராஜகுமாரனோட ஹனிமூன் எப்படி நிறைவடையும்?![]()
எல்லாரும் மாணிக்கம், ராக்காயி & கறி விருந்தை பத்தி பேசும் போது, நமக்கு மட்டும் பூவு வாங்கிக் கொடுத்து பொண்டாட்டியை கொஞ்சி தீர்த்த ராஜாவை மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது...