கனகம் நல்லவளா இருக்கலாம் அதுக்காக ஓவர் நல்லவளா இருக்க கூடாது 

மாமியாருக்கு ஆக்கி போட்ட சரி ஆனா தினமும் வந்து வெட்டி பேச்சு பேசுற கூட்டத்துக்கு ஏன் சோறு போடணும்

அழுக்கு துணி எல்லாம் அந்த யோக ராசா துவைக்க மாட்டானா

தம்பி பொண்டாட்டி கிட்ட துவைக்க சொல்ல வெக்கமா இல்லை
அம்மா ராசியில்லாத பிள்ளை என்று சொன்னதை யோகனும் நம்புறானோ

ராக்காயி வீட்டு வேலைக்கு ஆள் தேடி வந்திருக்கு
இப்போ பார்த்ததுக்கு தனியா இருக்கும் போது ஏதாவது சொல்லுமே 

Last edited: