Nice 

நன்றி சகிராஜகுமாரன்ஹீரோ தான் திருடியிருக்கான்
ராக்காயி![]()
இரண்டு பொண்ணையும் கட்டி சொத்தை எல்லாம் ஆட்டைய போடலாம் என்று பார்க்குறியா
கனகம் என்ன நடந்தது என்று தெரியாமல் நீயா அவனை திருடன்னு கன்பார்ம் பண்ணுவியா
பொரி உருண்டைய கருப்பசாமிக்கு கொடுத்து ஹெல்ப் கேட்டா செய்வாரு அதை விட்டு நீ மொக்கிகிட்டு இருக்கஉன்னை எல்லாம் எட்டி உதைக்கிறதுக்குள்ள ஓடி போயிடு
![]()
![]()
![]()
![]()
நன்றி சகி நன்றி
ஹீரோ பேரு ராஜகுமாரன்னு ஆகி போச்சு, so ராஜகுமாரன் படத்துல இருந்து ஒரு பாட்டு போடுவோம்...
எங்க ஆளை பார்த்து களவாணி எப்ப இப்படி பாட போறான்?
நன்றி சகிஅருமையான பதிவு
ஹீரோவை கண்ல காட்டாமலையே ஹீரோயினோடு கல்யாணம் பேசி முடிச்சாச்சு
தாலி கட்டவாச்சும் ஹீரோ வருவாரா....!!!????
நன்றி சகிஇந்த திருட்டு பய
எதுக்கு இப்படி செஞ்சானோ
ஏதோ விசயம் இருக்கும்
கனகாம்பரம் ராஜகுமாரன் உனக்கு
![]()
நன்றி சகிrakkayi nagai, sothuku aasa pattu 2ponnaiyum marumagal aka pora inime than theriyum kanakam pathi
rajakumaran thirudana apo merg panni muthale avana pathi araychi pannurathu than kanaka thoda 1st velaiya irukum
![]()
நன்றி சகிராஜகுமாரன்.....
ஒரு வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தேன்![]()
நன்றி சகிராக்காயி ஒரு கணக்கு போட்டு தான் ரெண்டு பொண்ணையும் கட்டிட்டு போகப் பார்க்குது.....
பையன் வேற இருக்கானே அவன் வளர்ந்து வர்றதுக்குள்ள சீர்ன்னு அந்த குடும்பத்தை மொட்டையடிக்காம இருக்கணும் ....
திருடனா.... அவன் வீட்டு பொருளைத் தானே எடுத்துருக்கான் அப்போ திருட்டு கணக்குல வராது![]()