VOTING வாக்குப் பதிவு - Till 15.08.2026 night 9 pm

Advertisement

வசீ சின்னுவின் (சின்ன பொண்ணுவின்) காதல் கதையான மௌனமாய் ஒரு மோகனம் கதை உங்களுக்கு பிடிச்சிருந்தால் vote பண்ணுங்க மக்களே.

இதுவரைக்கும் கதையை படிக்காதவங்க, உடனே படிச்சிட்டும் வோட் பண்ணலாம்

மெளனமாய் ஒரு மோகனம்!​

(32) 03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்
 

ஹாய் பிரண்ட்ஸ்,​

இதோ கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை ன் முக்கிய கட்டம். இன்று முதல் வாக்கு பதிவு ஆரம்பம்.​

ஒரு வோட்டு முதல் பதினைத்து வோட்டு வரை பதியலாம்.​

கூகிள் பாரம் கீழே உள்ளது.​

ஆகஸ்ட் பதினைதாம் தேதி 15.8.26 வரை வாக்கு பதிவு, அதிலிருந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அதிகபட்சம் ஆகஸ்ட் இருபத்தி எட்டுக்குள் 28.8.26 முடிவுகள் அறிவிக்கப் படும்​

ஐந்திலிருந்து ஏழு கதைகள் பதிப்பிற்கு தேர்ந்தேடுப்படும், பரிசுத் தொகை மூவாயிரமும் அளிக்கப் படும். கலந்து கொண்ட அனைவருக்கும்​

ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணம்​

மற்றும்​

ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்,​

ஆக மொத்தம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.​

பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்​

Vote panniyachu sis
 

Advertisement

Advertisement

Back
Top