மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 4

Advertisement

ராஜ குமாரன் 😉😉😉😉 இரண்டு மாசமா பின்னாடியே தான் சுத்தி இருக்கான் 😂 😂 😂 😂 ஆனாலும் அவ கண்ணுல படவே இல்லை 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ அவ அந்த லட்சணத்தில் தேடியிருக்கா 🤩🤩🤩🤩🤩🤩🤩

யோகா 😒😒😒😒 பாவம் தான் அம்மாவே குறைய சொல்லி காட்டி கிட்டே இருந்தா எவ்வளவு கஷ்டமா இருக்கும் 😴 😴 😴 😴 😴 😴

கனகம் நீ ரொம்ப தெளிவு 😣😣😣அதை எங்க ஹீரோ வந்து தான் குழப்பி விடணுமா ☹️ ☹️ ☹️ ☹️ ☹️


கனகம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நன்றி சகி , ஆமா ஆமா 🤣🤣
 
இவன் வேணும்னே‌ தான்
அம்மா கிட்ட திருடி இருக்கான்
இந்த அம்மா எத்தனை பேசுது

களவாணி ராஜா
நேர்மை ராணி கனகாம்பரம்
கல்யாணம் 🥰🥳😜😎
நன்றி சகி 🥰🥰
 
களவாணி சண்டை கோழிக்காக காத்திருந்தாள் நாங்க உங்களுக்காக waiting அடுத்த epi க்கு சீக்கிரம் வாங்க please please
நன்றி சகி 🥰🥰
 
ரெண்டு மாசமா இவ பின்னாடியே சுத்திட்டு இருந்திருக்கான் அது கூட தெரியாம இவ அவனை சுத்தி சுத்தி தேடி இருக்கா...... 🤭🤭🤭🤭
நல்லா குழப்பி விட்டுட்டு வந்துட்டான் இனி வாயை திறப்ப.... 🤣

தரகர் மூலமா இந்த இடம் வந்தது கூட இவன் ஏற்பாடா இருக்குமோ 🤔🤔🤔🤔


ராக்காயி குறையை சொல்லி பெத்த பையன் மனசை நோகடிக்குது 😡😡😡 இவங்களை எதிர்த்து கேள்வி கேட்க கூடாதுனு......

இவங்களுக்கு ராஜகுமாரன் தான் சரி நல்லா கேட்குறான்..... 😆
நன்றி சகி ,
ரகசியத்தை வெளில சொல்லக்கூடாது 🥰 🥰 🤣 🤣 🤣
 
களவாணி சண்டைகோழி மீட்டிங் சூப்பர்.
ராக்காயி எல்லாத்தையும் கணக்கு பண்ணி பணமா கேட்குறாரே
நன்றி சகி 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top