ரெண்டு மாசமா இவ பின்னாடியே சுத்திட்டு இருந்திருக்கான் அது கூட தெரியாம இவ அவனை சுத்தி சுத்தி தேடி இருக்கா...... 

நல்லா குழப்பி விட்டுட்டு வந்துட்டான் இனி வாயை திறப்ப....
தரகர் மூலமா இந்த இடம் வந்தது கூட இவன் ஏற்பாடா இருக்குமோ

ராக்காயி குறையை சொல்லி பெத்த பையன் மனசை நோகடிக்குது

இவங்களை எதிர்த்து கேள்வி கேட்க கூடாதுனு......
இவங்களுக்கு ராஜகுமாரன் தான் சரி நல்லா கேட்குறான்.....