மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 6

Advertisement

💞💞 பொண்டாட்டி வேண்டும். அவள் நலம் தேவையில்லை. யோகபுருஷா உனக்கு உன் தம்பி நல்லா ஆப்பு வச்சான். இனி அவளுக்கு ஒண்ணுன்னா பதறிட்டு நிற்ப 🤭🤭
 
அடேய் யோகா 😡😡😡😡 இவனுக்கு எல்லாம் பொண்ணு கிடைக்காம கடைசி வரை கல்யாணமே நடக்காம சுத்த விட்டுருக்கணும் 😤😤😤😤

ராக்காயி 😨😨😨😨 வாயவே மூடாதா இந்தம்மா 😷😷😷😷
கனகம் உன்னோட அதிரடி தான் இங்க வேலைக்காகும் 😎


ராஜா சூப்பர் 🥰🥰🥰

அண்ணனை நட்சத்திரத்தை எண்ண விட்டுட்டான் 🤣🤣🤣
 
இந்த குடும்பத்தில் தப்பி பிறந்துட்டான் போல இந்த ராசா.....

அம்மா அக்கா அண்ணன் எல்லாமே சாத்தானுக போல....


பெரிய யோக்கியவானுக்கு பேரப் பாரு யோகராசாவாம்.....இவனை எல்லாம் எண்ணெய் சட்டில வறுக்கனும்.....
இவனோட தாழ்வு மனப்பான்மைக்கு , கட்டிட்டு வந்தவ பழி ஆகனுமா
 
ரக்காயி உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் மதவுங்களுக்கு ஒரு நியாயம்.. யோகம் உனக்கு யோகம் மட்டும் நேரமும் சரி இல்ல டா கிரகம் பிடிசவன்...
 

Advertisement

Advertisement

Back
Top