Padma Subramanian Well-known member Member Apr 8, 2025 #33 பொண்டாட்டி வேண்டும். அவள் நலம் தேவையில்லை. யோகபுருஷா உனக்கு உன் தம்பி நல்லா ஆப்பு வச்சான். இனி அவளுக்கு ஒண்ணுன்னா பதறிட்டு நிற்ப
பொண்டாட்டி வேண்டும். அவள் நலம் தேவையில்லை. யோகபுருஷா உனக்கு உன் தம்பி நல்லா ஆப்பு வச்சான். இனி அவளுக்கு ஒண்ணுன்னா பதறிட்டு நிற்ப
Mathy Well-known member Member Apr 12, 2025 #34 அடேய் யோகா இவனுக்கு எல்லாம் பொண்ணு கிடைக்காம கடைசி வரை கல்யாணமே நடக்காம சுத்த விட்டுருக்கணும் ராக்காயி வாயவே மூடாதா இந்தம்மா கனகம் உன்னோட அதிரடி தான் இங்க வேலைக்காகும் ராஜா சூப்பர் அண்ணனை நட்சத்திரத்தை எண்ண விட்டுட்டான்
அடேய் யோகா இவனுக்கு எல்லாம் பொண்ணு கிடைக்காம கடைசி வரை கல்யாணமே நடக்காம சுத்த விட்டுருக்கணும் ராக்காயி வாயவே மூடாதா இந்தம்மா கனகம் உன்னோட அதிரடி தான் இங்க வேலைக்காகும் ராஜா சூப்பர் அண்ணனை நட்சத்திரத்தை எண்ண விட்டுட்டான்
G Gomsraja Well-known member Member Apr 19, 2025 #35 Perai paru Yogakumar (Ayogyakumar) endru vechchu irukkanum
SINDHU NARAYANAN Well-known member Member Apr 24, 2025 #36 அடேய் யோகு, உன்னை அந்த நாகு வச்சு கொத்த வைக்கணும்டா...
S Sathya velusamy Well-known member Member Apr 26, 2025 #37 இந்த குடும்பத்தில் தப்பி பிறந்துட்டான் போல இந்த ராசா..... அம்மா அக்கா அண்ணன் எல்லாமே சாத்தானுக போல.... பெரிய யோக்கியவானுக்கு பேரப் பாரு யோகராசாவாம்.....இவனை எல்லாம் எண்ணெய் சட்டில வறுக்கனும்..... இவனோட தாழ்வு மனப்பான்மைக்கு , கட்டிட்டு வந்தவ பழி ஆகனுமா
இந்த குடும்பத்தில் தப்பி பிறந்துட்டான் போல இந்த ராசா..... அம்மா அக்கா அண்ணன் எல்லாமே சாத்தானுக போல.... பெரிய யோக்கியவானுக்கு பேரப் பாரு யோகராசாவாம்.....இவனை எல்லாம் எண்ணெய் சட்டில வறுக்கனும்..... இவனோட தாழ்வு மனப்பான்மைக்கு , கட்டிட்டு வந்தவ பழி ஆகனுமா
Dharani Well-known member Member May 3, 2025 #38 ரக்காயி உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் மதவுங்களுக்கு ஒரு நியாயம்.. யோகம் உனக்கு யோகம் மட்டும் நேரமும் சரி இல்ல டா கிரகம் பிடிசவன்...
ரக்காயி உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் மதவுங்களுக்கு ஒரு நியாயம்.. யோகம் உனக்கு யோகம் மட்டும் நேரமும் சரி இல்ல டா கிரகம் பிடிசவன்...