மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 11

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்ஸ்

சாரி இரண்டு நாளா ஒரே வேலை... அதான் போட முடியல...

முந்திய பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி ❤️❤️



லிங்க்

 
💞💞💞சுதன் அவளை ரொம்ப வேதனைப்பட வைக்கின்றான். மறந்ததை, மறக்க நினைப்பதை ஞாபகப்படுத்தி வதைக்கின்றான் 😡😡
ஆமா கா... கொஞ்சம் கூட யோசனை இல்லாத எருமை அவன்😏😏
 
அடப்பாவி .. இவன் தொடுகை அவனை நினைவுப்படுத்திடும்ன்னா...
அப்ப இவனும் அந்த காமக் கொடுரனும் ஒண்ணா...?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அடப்பாவி .. இவன் தொடுகை அவனை நினைவுப்படுத்திடும்ன்னா...
அப்ப இவனும் அந்த காமக் கொடுரனும் ஒண்ணா...?

😀😀😀
CRVS (or) CRVS 2797
அதானே நல்லா கேளுங்க கா
 
நைஸ் எபிசோட் 🤩 🤩 🤩
இந்த சுதன் என்ன சொதப்பல் மன்னனா இருக்கான் 🙄🙄🙄🙄 மனைவியின் மனதோடு மட்டுமல்ல உணர்வோடும் விளையாடிட்ருக்கான் 😤😤😠😠😡😡🙁🙁😕😕

வாசு _ நவி..... அங்கு ஒருத்தன் பேசி சொதப்பறான் 😠😠😠 ஆனால் இவர்கள் இருவரும் பேசாமலே உணர்வுகளால் பிணைந்து உள்ளனர் 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top