மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 11

Advertisement

நைஸ் எபிசோட் 🤩 🤩 🤩
இந்த சுதன் என்ன சொதப்பல் மன்னனா இருக்கான் 🙄🙄🙄🙄 மனைவியின் மனதோடு மட்டுமல்ல உணர்வோடும் விளையாடிட்ருக்கான் 😤😤😠😠😡😡🙁🙁😕😕

வாசு _ நவி..... அங்கு ஒருத்தன் பேசி சொதப்பறான் 😠😠😠 ஆனால் இவர்கள் இருவரும் பேசாமலே உணர்வுகளால் பிணைந்து உள்ளனர் 🥰🥰🥰
Hehehe amam ka konjam kooda purinjakka mattaran...

Ivanga bonding nalla irukkum ka... Anaa vaasu romba athikama sothappi vaippaan🤭🤭🤭
 
💞💞💞 ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவுனு சொன்ன என் தங்கச்சியை எங்காவது பார்த்திங்களா? நான் பதிவு எங்கேன்னு வரலன்னு போஸ்ட் போட்ட மறு நாள் பதிவு போடுவது தான் அதுக்கு அர்த்தமா? எனக்கு புரியலையே? தெரிஞ்சவங்க யாரும் சொல்லுங்கப்பா?
 
அச்சோ அக்கா🤣 ஒரே வேலை கா.... ஒரே வேலை.... வைச்சு செய்யறாங்க...
 
Vaanga vanga thittalam... Hero army vara varaikkum pesitty iruppom ka
💞💞💞💞ஹீரோ ஆர்மி நதி செல்லம் பிஸியா இருக்காங்க. வர மாட்டாங்கன்னு லொள்ளு பண்றீங்க
அச்சோ அக்கா🤣 ஒரே வேலை கா.... ஒரே வேலை.... வைச்சு செய்யறாங்க...
💞💞💞💞ஒரே வேலையை பார்க்க இவ்வ்ளோ நேரமா 🤔🤔🤔🤔
 
💞💞💞💞ஹீரோ ஆர்மி நதி செல்லம் பிஸியா இருக்காங்க. வர மாட்டாங்கன்னு லொள்ளு பண்றீங்க

💞💞💞💞ஒரே வேலையை பார்க்க இவ்வ்ளோ நேரமா 🤔🤔🤔🤔
அடேய் அக்கா... டைமிங்ல அடிச்சா எப்படி ... நான் பாவம் இல்லையா?
 
சுதன் ரொம்பவே சொதப்புறான்...... அவ சொன்னதையும் புரிஞ்சுக்காம கோபமா வேற இருக்கானாம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
சுதன் ரொம்பவே சொதப்புறான்...... அவ சொன்னதையும் புரிஞ்சுக்காம கோபமா வேற இருக்கானாம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதானே பாருங்க கா... இவன் கோபம் வேற இருக்கானம் லூசு பைய
 
Advertisement

Advertisement

Back
Top