Hehehe amam ka konjam kooda purinjakka mattaran...நைஸ் எபிசோட்![]()
![]()
இந்த சுதன் என்ன சொதப்பல் மன்னனா இருக்கான்மனைவியின் மனதோடு மட்டுமல்ல உணர்வோடும் விளையாடிட்ருக்கான்
வாசு _ நவி..... அங்கு ஒருத்தன் பேசி சொதப்பறான்ஆனால் இவர்கள் இருவரும் பேசாமலே உணர்வுகளால் பிணைந்து உள்ளனர்
![]()
Ivanga bonding nalla irukkum ka... Anaa vaasu romba athikama sothappi vaippaan