சரியாகுமா?? குறுக்க எந்த கௌஸிக்கும் வராமால் இருந்தா பரவாயில்லஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம கண்ணாமூச்சி விளையாடுறாங்க எப்போ சரியாகுமோ![]()
சரியாகுமா?? குறுக்க எந்த கௌஸிக்கும் வராமால் இருந்தா பரவாயில்லஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம கண்ணாமூச்சி விளையாடுறாங்க எப்போ சரியாகுமோ![]()
பேசாத அந்த பழைய நினைவுகளை அழிக்கிற ஆபரேசனை ஏன் இவங்க ரெண்டு பேருக்கும் செய்யக் கூடாதுன்னு தீவிரமா யோசிச்சிட்டிருக்கிறோம் நாங்க.
CRVS (or) CRVS 2797
ஹாஹா அக்காஅருமையான பதிவு
கணவன் _ மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினையை சரி செய்ய....சுதனுக்கு பழைய நினைவை அழிக்கும் ஆப்ரேஷன் செய்திடலாம்பிராப்ளம் சால்வ்ட்
![]()
ஆமா கா வேற வழி இல்லையே அதான் இப்படி எமனை இழுத்து விட்டாச்சு...
குறைப்பாங்க நம்புவோம் கா.. இடையில எந்த கௌசிக்கும் வரமால் இருந்தா பரவாயில்ல தான்
அதான் பாருங்கள் வில்லி என்ன வேலை பார்த்திட்டு இருக்காங்க
பாத்திரம் கழுவுற வேலை எல்லாம் வில்லி தான் பண்ணுவாங்க. அப்போ பொண்ணுங்க எல்லாம் எப்பவும் வில்லாதி வில்லிகள் தான்.
![]()
நினைவுகள் அழித்தால் இரண்டு பேருக்கும் அவங்க யாருன்னே மறந்து போய் விடும். பேசாம கவுன்சிலிங் கூட்டி போய் அவன்(ள் ) மனதை மாத்துங்க.ஹாஹா அக்காநீங்க சொல்லும் போது தான் இதை பண்ணா? என்னன்னு யோசிக்க தோணுது? பேசாம அப்படியே பண்ணிடலாம் கா.. இவங்களை சேர்த்து வைக்க இதுவே போதும் நினைக்கிறேன்
![]()
நாங்க மொத்த நினைவுகளையும் அழிக்க போவது இல்லைநினைவுகள் அழித்தால் இரண்டு பேருக்கும் அவங்க யாருன்னே மறந்து போய் விடும். பேசாம கவுன்சிலிங் கூட்டி போய் அவன்(ள் ) மனதை மாத்துங்க.
அவள் நினைவுகளை அழித்த போது எவ்ளோ கஷ்டப்பட்டாள் இப்போ அதையே அவனுக்கு பண்ணாலும் அவ கஷ்டப்பட தானே செய்வாள்.நாங்க மொத்த நினைவுகளையும் அழிக்க போவது இல்லை
அவன் அறிந்த அவளுக்கு நடந்த அசம்பாவிதத்தை மட்டும் தான்![]()
நினைவுகள் அழித்தால் இரண்டு பேருக்கும் அவங்க யாருன்னே மறந்து போய் விடும். பேசாம கவுன்சிலிங் கூட்டி போய் அவன்(ள் ) மனதை மாத்துங்க.
ஆமாம் ஆமா கா... அவனுக்கு தெரிஞ்சது மட்டுமே டெலீட் பண்ணிட்டு சேர வைக்கணும்நாங்க மொத்த நினைவுகளையும் அழிக்க போவது இல்லை
அவன் அறிந்த அவளுக்கு நடந்த அசம்பாவிதத்தை மட்டும் தான்![]()