ஹாய் ஹலோ வாசகர்களே...
எப்படி இருக்கீங்க
நான் நலம்... கதையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு படிச்சுட்டு சொல்லுங்க ... போன பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி
எப்படி இருக்கீங்க
இல்லைங்க கா..அதிக வேலை... அதை முடிச்சுட்டு வரலாம் நினைக்கிறது... அதிலேயே தேங்கி நிக்க வேண்டியதாக போகிறது... மறந்தாலும் யாராவது கேட்டா தான் நினைவு வருது.. காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் என் வேலையும் மீறி போட வைக்கும்... சிரமத்திற்கு மன்னிக்கவும் கா...கேளாமல் கொடுத்த கதை என்றும் தொடர்ந்தால் நன்று.
சுதனை விட அப்பாவை தான் பிடிக்குது. பையன் மனதை அறிந்து அவனே அறியாமல் அழைத்து சென்று., தனிமை கொடுத்து, தனித்து செல்ல சொல்லிய விதம் அருமை. யோவ் தகப்பா பையனையும் உங்கள மாதிரி மாத்துங்க.
![]()
Very nice