மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 14

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
சரி சரி எல்லாரும் கோபமா இருக்கீங்க புரிது... புத்தக திருவிழா வர போகுது அல்லவா.. என்னோட புத்தகம் அங்க இருக்க வேணும்னு ரொம்ப ஆசை... அதுக்காக முயற்சி பண்றேன்.. முதல்ல இங்க தான் இதையும் சொல்றேன்.. ஆண்டவன் அருள் இருந்தா கண்டிப்பா வரும் நினைக்கிறேன்.. நம்புவோம்... எனக்கும் சேர்த்து பிரே பண்ணிக்கோங்க

கோபிக்காம படிங்க.. லேட் ஆனாலும் கதை வந்துடும் சரியா... போன பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி

லிங்க்

புத்தக திருவிழாவில் உங்க புத்தகம் வெளி வர வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

அருமையான பதிவு 🤩🤩🤩
புருஷன் பொண்டாட்டி ஊடல் முடிவுக்கு வந்ததா இல்லையா....!!???

நவியின் கவிதை எல்லாம் சூப்பரோ சூப்பர் 😄😄😄
 
Last edited:
💞💞💞 புத்தக திருவிழாவில் தங்கள் படைப்பும் இடம் பெற வாழ்த்துக்கள்.

சுதன் இனியாவை மனமோன்றி சேர்த்து வைக்கும் இந்த பிரிவு.

பேரன் தாத்தாவை போல தானே இருப்பான்.
 
நைஸ் அப்டேட் 🥰🥰🥰🥰
சுதன் அவன் மனசை சொல்லிட்டான் ரெண்டு பேருமே புரிஞ்சுகிட்டு சமாதானம் ஆனா சரி.....😊
 
புத்தக திருவிழாவில் உங்க புத்தகம் வெளி வர வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

அருமையான பதிவு 🤩🤩🤩
புருஷன் பொண்டாட்டி ஊடல் முடிவுக்கு வந்ததா இல்லையா....!!???

நவியின் கவிதை எல்லாம் சூப்பரோ சூப்பர் 😄😄😄
நன்றி அக்கா... நீங்க சென்னை போனால் வாங்கி படிங்க அக்கா😍😍😍 உங்க ரிவ்யூக்கு காத்திருப்பேன்..

வந்தாச்சு கா வராம இருக்குமா😝😝😝😝😝

நவி, சொல்லுவாளே கவி...
 
💞💞💞 புத்தக திருவிழாவில் தங்கள் படைப்பும் இடம் பெற வாழ்த்துக்கள்.

சுதன் இனியாவை மனமோன்றி சேர்த்து வைக்கும் இந்த பிரிவு.

பேரன் தாத்தாவை போல தானே இருப்பான்.
நன்றி கா😍😍😍

ஆமாம் ஆமாம் கா... அந்த சேர்ந்தாச்சே

ஆமாம் கா...ஆனா வாசு அவங்க அம்மா போல இருப்பனாம் பாருங்களேன்😝😝
 
நைஸ் அப்டேட் 🥰🥰🥰🥰
சுதன் அவன் மனசை சொல்லிட்டான் ரெண்டு பேருமே புரிஞ்சுகிட்டு சமாதானம் ஆனா சரி.....😊
நன்றி கா...

அவன் சொல்லிட்டான் தான்... ஆனா சமாதானம்😝😝😝 நான் எதுவும் பண்ண மாட்டேன் அவனே பண்ணிப்பான்
 
Advertisement

Advertisement

Back
Top