மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 15

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
நைஸ் எபிசோட் 🤩 🤩 🤩
சுதன்....வாசு உன் மீது கோப படுவதும் நியாயம் தானே 😧😧😧

வாசு நீ எடுத்த முடிவு சரிதான் 😮😮😮 இதயா அவனோடு அனுப்பாமல் அவனைக் கொஞ்சம் சுத்தல்ல விடு 😕😕😕
அப்பவாவது சுதன் சார் சரியாக யோசிக்கிறாரா என்று பார்ப்போம் 🙁🙁🙁

நவி.... அமைதியின் சொரூபம் உள்ள ஓடியிருக்கா 🙄🙄🙄 வாசுவின் நிலை என்ன விபரீதத்திற்கு உள்ளாகி இருக்கோ 😯😯😯
பாட்டி சென்று காப்பதற்குள் காலம் கடந்திருக்குமோ....!!????
 
💞💞 சுதன் இதயாவை கூட்டிட்டு போக வாசு யோசிக்கணுமா? 🤔🤔🤔
நவி மணியனோட கிழவிட்ட மட்டுமா இப்படி இருக்கா? ஜானகி தான் ஒன்னும் தெரியாம இருக்காங்க. 😜😜😜
 
நவி மாமியாரைக் கவுக்க போட்ட வேஷமெல்லாம் வேஸ்ட்டா போச்சு 🤭🤭 நீ ரவுடி ரங்கம்மான்னு அவங்களுக்கு தெரிஞ்சிருச்சு 😝😝
 

Advertisement

Advertisement

Back
Top