மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 2

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
அப்பப்பா இத்தனை அன்பை நான் எதிர் பார்க்கவே இல்லை... ரொம்ப நாளைக்கு அப்பறம் நான் ஹேப்பி அப்பு😍😍😍

இந்த ஹேப்பியை அப்படியே விட்டா நல்லா இருக்குமா என்ன? அதான் நெக்ஸ்ட் ud போட்டுட்டேன்😍😍 முந்திய அத்தியாயத்திற்கு like & கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி

(கதை புரிதா? முதல் பாகம் வேணுமா? எதுவா இருந்தாலும் சொல்லுங்க..)

லிங்க் https://tamilnovelwriters.com/மெய்யறிவாயோ-மெல்லினமே-2/
 
Last edited:
💞💞அதுக்குள்ள புதன் கிழமை பதிவு வந்துருச்சு. 😂😂
நான் தான் சொன்னேன்னே... Extra updates extra boosting நீங்க தரணும் அப்படின்னு... நேத்து ஒரே நாள்ல நிறையா பூஸ்ட் கிடைச்சது அதா இன்னைக்கே போட்டாச்சு😍😍😍
 
💞💞 கதையோடு முதல் பாகம் லிங்க் கொடுங்கமா. அதையும் படிக்கணும். 💞💞

💞💞நிலவின் சுதன் காதல் அதற்குள் கல்யாண வாசலை எட்டி விட்டதே. சந்தோசம். 🥰🥰🥰

🤔🤔வாயு மண்டையும் ஏன் காதல் வேண்டாமென சொல்கின்றான். அவனுக்கு என்ன ஆனது? 🥰🥰🥰
 
நான் தான் சொன்னேன்னே... Extra updates extra boosting நீங்க தரணும் அப்படின்னு... நேத்து ஒரே நாள்ல நிறையா பூஸ்ட் கிடைச்சது அதா இன்னைக்கே போட்டாச்சு😍😍😍
எக்ஸ்ட்ரா பூஸ்ட் கொடுத்தா டெய்லி அப்டேட் கிடைக்குமோ? 💞💞💞💞
 

Advertisement

Advertisement

Back
Top