மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 2

Advertisement

அப்படியே கொஞ்சம் முதல் பாகத்தையும், ஒன்லைன் ஸ்டோரியா போட்டுட்டா...
எங்களுக்கும் புரிஞ்சிக்க கொஞ்சம் ஈஸியா இருககும் தானே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அப்படியே கொஞ்சம் முதல் பாகத்தையும், ஒன்லைன் ஸ்டோரியா போட்டுட்டா...
எங்களுக்கும் புரிஞ்சிக்க கொஞ்சம் ஈஸியா இருககும் தானே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
அடேய் அக்கா.. முதல் பாகத்தை மொத்தமா படிச்சு பொங்கினது நினைவு இல்லையா
 
💞💞 கதையோடு முதல் பாகம் லிங்க் கொடுங்கமா. அதையும் படிக்கணும். 💞💞

💞💞நிலவின் சுதன் காதல் அதற்குள் கல்யாண வாசலை எட்டி விட்டதே. சந்தோசம். 🥰🥰🥰

🤔🤔வாயு மண்டையும் ஏன் காதல் வேண்டாமென சொல்கின்றான். அவனுக்கு என்ன ஆனது? 🥰🥰🥰
அமேசான்ல இருக்கு கா...

சுதன், நிலவு காதல் முதல் பாகத்தில் இருக்கும் கா... அதான் அதனை ரொம்ப இழுக்காம சட்டுன்னு கல்யாணம் கொண்டு வந்துட்டேன்... After mrag கதை தான் இவங்க இரண்டு பேருக்கும் போகும்
 
இங்கு பாருங்க ரைட்டர் பேபி..... கதை புரியுதோ இல்லையோ உங்க ட்ரிக் ரொம்ப நல்லாவே புரியுது 😊😊😊😊

எங்க ரீரன் ஸ்டோரியை போட்டால் நாங்க வாசிக்க வரமாட்டோம்னு....
பாகம் இரண்டை போட்டு முதல் பாகத்தை படிக்க வேண்டும் என்று எங்கள் ஆர்வத்தை தூண்டும் உங்களின் புத்தி சாதுர்யத்தை பாராட்ட வார்த்தைகளே கிடைக்க மாட்டேங்குது போங்க 😘😘😘😘

vadivelu-memes-vadivelu-gif.gif
 
View attachment 11273
அச்சோ அப்படியெல்லாம் இல்ல கா😝 முதல் பாகம் படிக்கலன்னாலும் போக போக இதோட கதையே உங்களுக்கு புரியும்... அப்படி தான் கொடுத்து இருக்கே .. முதல் பாகம் ரொம்ப அழுத்தமா இருக்கும் அதான் இங்க போட யோசிக்கிறேன்
 
Advertisement

Advertisement

Back
Top