Wow.. அப்படியே செட் ஆகுது sis எப்படி இப்படியெல்லாம்சுதன்
இதயா
ஆமாம்எக்ஸ்ட்ரா பூஸ்ட் கொடுத்தா டெய்லி அப்டேட் கிடைக்குமோ?![]()
Mmm ஓகே டியர்... PotralamFirst part venum dear![]()
அடேய் அக்கா.. முதல் பாகத்தை மொத்தமா படிச்சு பொங்கினது நினைவு இல்லையாஅப்படியே கொஞ்சம் முதல் பாகத்தையும், ஒன்லைன் ஸ்டோரியா போட்டுட்டா...
எங்களுக்கும் புரிஞ்சிக்க கொஞ்சம் ஈஸியா இருககும் தானே..?
CRVS (or) CRVS 2797
அமேசான்ல இருக்கு கா...கதையோடு முதல் பாகம் லிங்க் கொடுங்கமா. அதையும் படிக்கணும்.
நிலவின் சுதன் காதல் அதற்குள் கல்யாண வாசலை எட்டி விட்டதே. சந்தோசம்.
வாயு மண்டையும் ஏன் காதல் வேண்டாமென சொல்கின்றான். அவனுக்கு என்ன ஆனது?
![]()
Quite a strange plot...
Quite a strange plot...

அச்சோ அப்படியெல்லாம் இல்ல காஇங்கு பாருங்க ரைட்டர் பேபி..... கதை புரியுதோ இல்லையோ உங்க ட்ரிக் ரொம்ப நல்லாவே புரியுது
எங்க ரீரன் ஸ்டோரியை போட்டால் நாங்க வாசிக்க வரமாட்டோம்னு....
பாகம் இரண்டை போட்டு முதல் பாகத்தை படிக்க வேண்டும் என்று எங்கள் ஆர்வத்தை தூண்டும் உங்களின் புத்தி சாதுர்யத்தை பாராட்ட வார்த்தைகளே கிடைக்க மாட்டேங்குது போங்க
View attachment 11273