மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 21

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
கதையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு...

ரொம்ப லேட் பண்ணிட்டேன்... மன்னிச்சுடுங்க.. வீட்டுல மாறி மாறி உடம்பு சரியில்லாம போயிடுச்சு... அதான் தொடர்ந்து பதிவு போட முடியல..

லிங்க்

எல்லாம் கூடி வந்தும் காதல் இருந்தும் ரெண்டு பேரும் ஒரே நேரத்துல நோ சொல்லிட்டாங்களே..... 😨😨😨

மகனை பத்தி தெரிஞ்ச ஜானகி தான் எதாவது பண்ணி சேர்த்து வைப்பாங்களா 🤔🤔🤔

Take care dear ❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
வாசு _ நவி....உங்கள கேட்டுக்கிட்டா பாட்டி வேண்டுதல் வெச்சாங்க 😮😮😮
வேண்டுதல் நிறைவேற்றியே ஆகனும் இல்லன்னா தெய்வ குத்தம் ஆகிடும் 😕😕😕
 
எல்லாம் கூடி வந்தும் காதல் இருந்தும் ரெண்டு பேரும் ஒரே நேரத்துல நோ சொல்லிட்டாங்களே..... 😨😨😨

மகனை பத்தி தெரிஞ்ச ஜானகி தான் எதாவது பண்ணி சேர்த்து வைப்பாங்களா 🤔🤔🤔

Take care dear ❤️
ஜானகிக்கு அழவே நேரம் இல்லையாம்... அதான் பாருங்க கா😏😏😏
 
Advertisement

Advertisement

Back
Top