மெய்யெனக் கொள்வாய் அத்தியாயம் - 3

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
வணக்கம் நட்புகளே,

எல்லாருக்கும் சைட் வேலை செய்யுதுனு நினைக்கிறேன்.

மெய்யெனக் கொள்வாய் சென்ற அத்தியாயங்களுக்குக் கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள். :love: :love: 🙏

இதோ மூன்றாம் அத்தியாயம் உங்களின் பார்வைக்கு.

நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே.

நட்புடன்
தேவி
 
கருணாகரன் உள்குத்து தெள்ளத் தெளிவாக புரிந்துவிட்டது ஆத்தரே. இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வக்கீல் சொல்வது போல, அது அம்மாவின் டப்பிங்க் குரல் எனக் கூறிவிட்டால், நஞ்சு படைத்த கருணாகரன், அவர் தன்னிடம் தான் பேசினார் எனப் புதுப் பிரச்சனையை கிளப்பிவிடுவாரோ எனப் பதற்றமாக உள்ளது.

அம்மா மகள் புரிதல் வெகு அழகு.

அக்னி பிரவேசத்துடன் ஒப்பிட்டு, கீர்த்தியின் பெற்றோரின் மனஸ்தாபங்களை சொல்லாமல் சொன்ன உங்கள் பாங்கு சூப்பர்😍😍😍😍
 
அக்னிப் பிரவேசம் குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி. வித்யா. தொடர்ந்த உங்கள் கருத்துகள் மிகப் பெரிய உத்வேகம் எனக்கு. நன்றி நன்றி. :love: :love: 🙏 🙏
 
எனக்கு கீர்த்தி அப்பா மேல கோவமா வருது. இப்ப கூடவா இவருக்கு வந்து சத்யாவுக்கு ஆறுதல் சொல்லி உறுதுணையாக இருக்கணும்ன்னு தோணலை.
 
எனக்கு கீர்த்தி அப்பா மேல கோவமா வருது. இப்ப கூடவா இவருக்கு வந்து சத்யாவுக்கு ஆறுதல் சொல்லி உறுதுணையாக இருக்கணும்ன்னு தோணலை.
சந்திரன் ஏன் ஆறுதலா இல்லை. தொடர்ந்து படிக்கும்போது தெரிய வரும். நன்றி நன்றி
 
Advertisement

Advertisement

Back
Top