மெய்யெனக் கொள்வாய் அத்தியாயம் - 5

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
வணக்கம் வாசகர்களே,

இதோ மெய்யெனக் கொள்வாய் கதையின் ஐந்தாம் அத்தியாயம் பகிர்ந்து இருக்கிறேன். கதை படித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்.

இதோ ஐந்தாம் அத்தியாயம் லிங்க்

படித்து கருத்திடுங்கள்.

நட்புடன்

தேவி
 
திருமணத்திற்கு முன்னே தனக்குள் வர இருக்கும் பெண்ணை
தவறாக பேசாமல் குடும்ப உறவுகளை
தடுக்கும் சந்திரன்...
திருமணத்திற்கு பின்
தடை சொல்லித்தான்
பிரிந்து இருப்பார்கள் போல....
 
என்னடா இது! ஶ்ரீ அப்பா அம்மா கல்யாணம் சீன் இவ்வளவு நீளமா போகுதேன்னு பார்த்தேன். முதல் கோணல் முற்றிலும் கோணல்ன்றா மாதிரி, arranged marriageக்கு சமத்தா தலையசைத்த அவங்க வாழ்க்கையில் எத்தனை சிக்கல்கள்😔😔😔😔

பெரியப்பா கோபம், பயம், ஆதங்கம், மன்னிப்புக் கேட்டல் எல்லாம் மிக மிக எதார்த்தமாக இருந்தது ஆத்தரே!

புது மாப்பிள்ளை சந்திரன்… வருங்கால மனைவி & உறவினர்கள் இருவருக்கும் வேண்டிய அளவு மரியாதையும் முக்கியத்துவமும் அளித்து பேசிய பக்குவம் mind blowing🤩🤩🤩
 
திருமணத்திற்கு முன்னே தனக்குள் வர இருக்கும் பெண்ணை
தவறாக பேசாமல் குடும்ப உறவுகளை
தடுக்கும் சந்திரன்...
திருமணத்திற்கு பின்
தடை சொல்லித்தான்
பிரிந்து இருப்பார்கள் போல....
அழகான யூகங்கள். உங்கள் யூகங்கள் சரியா எனத் தொடர்ந்து படித்துக் கூறுங்கள். நன்றி🙏 பீனா :love: :love: 🙏 🙏
 
என்னடா இது! ஶ்ரீ அப்பா அம்மா கல்யாணம் சீன் இவ்வளவு நீளமா போகுதேன்னு பார்த்தேன். முதல் கோணல் முற்றிலும் கோணல்ன்றா மாதிரி, arranged marriageக்கு சமத்தா தலையசைத்த அவங்க வாழ்க்கையில் எத்தனை சிக்கல்கள்😔😔😔😔

பெரியப்பா கோபம், பயம், ஆதங்கம், மன்னிப்புக் கேட்டல் எல்லாம் மிக மிக எதார்த்தமாக இருந்தது ஆத்தரே!

புது மாப்பிள்ளை சந்திரன்… வருங்கால மனைவி & உறவினர்கள் இருவருக்கும் வேண்டிய அளவு மரியாதையும் முக்கியத்துவமும் அளித்து பேசிய பக்குவம் mind blowing🤩🤩🤩
உண்மையில் திருமணத்திற்கு பின்னான பிரச்சினைகளை ஓரளவு இந்த சூழ்நிலையில் அனுமானம் செய்துக் கொள்ளலாம். விரிவான கருத்துகளுக்கு நன்றிகள் பல வித்யா. :love::love:🙏🙏
 
சத்யாவை நினச்சா வருத்தமா இருக்கு. சந்திரன் நிலைமை சொல்லவே வேண்டாம். இந்த இம்சைக்கு அவரு kashmir border-ல யே நிம்மதியா காலத்தை கழிச்சுருக்கலாம் என்று தோணுது - Bachelor-ஆ 😂
 
சத்யாவை நினச்சா வருத்தமா இருக்கு. சந்திரன் நிலைமை சொல்லவே வேண்டாம். இந்த இம்சைக்கு அவரு kashmir border-ல யே நிம்மதியா காலத்தை கழிச்சுருக்கலாம் என்று தோணுது - Bachelor-ஆ 😂
காஷ்மீர்க்கும் போறார். ஆனால் ரெண்டு பேர் நிலைமையும் அதுதானே. நன்றி நன்றி :love: 🙏
 
Advertisement

Advertisement

Back
Top