மெய்யெனக் கொள்வாய் அத்தியாயம் - 6

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹாய் ஃபிரண்ட்ஸ்

மெய்யெனக் கொள்வாய் (Rerun) ஆறாவது அத்தியாயம் இரண்டு பாகங்களாகப் பகிர்ந்து இருக்கிறேன்.

கதையின் நகர்வுகள் பிடித்து இருக்கிறதா என உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நட்புடன்

தேவி
 
மிக மிக எதார்த்தமான எபி ஆத்தரே!

பத்துப் பொருத்தம் பார்த்து மணமுடித்தாலும்,
பக்குவமாக மணமக்கள் கையாண்டாலும்,
பந்தங்கள் மனத்தில் மெல்ல மலரும் பனிப்போர்,
பகை என உருமாறிவிடுகிறது!
😔😔😔😔😔

சந்திரன் கேரக்டர் சூப்பர். இருந்தும் என்ன பிரயோஜனம். சுத்தி இருக்குறவங்க சும்மாவா இருப்பாங்க🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
அழகான விமர்சனம் வித்யா. நன்றி :love: :love: 🙏 🙏
 
எவ்வளவு புரிதல் இருந்தும் இப்படி பிரிவு வந்துடுச்சே இவங்களுக்குள்ளன்னு மனசுல வேதனை தான் வருது
 
எவ்வளவு புரிதல் இருந்தும் இப்படி பிரிவு வந்துடுச்சே இவங்களுக்குள்ளன்னு மனசுல வேதனை தான் வருது
சில நேரங்களில் பிரிவும் தேவை தானே. கருத்துகளுக்கு நன்றி :love: 🙏
 
Advertisement

Advertisement

Back
Top