மெய்யெனக் கொள்வாய் அத்தியாயம் -7

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹாய் ஃபிரண்ட்ஸ்

மெய்யெனக் கொள்வாய் (Rerun) கதையின் ஏழாவது அத்தியாயம் இரு பாகங்களாக பதிவு செய்திருக்கிறேன்.

கதையின் நகர்வுகள் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்

நட்புடன்
தேவி
 
மாமியாரின் கடும் சொல் மகன்மேல் இருக்கும் கண்
மூடித்தனமான பாசம்...
மகள்களை மட்டுமல்ல மருமகளையும் போட்டு வாட்ட....

மனைவியின் வேதனை
மைவிழி சொன்னாலும்
மனதில் உறுதி தந்தான்
மாற்றி விடலாம் அன்னையை....
மாறிடும் அனைத்தும் என்று...
 
காமாட்சி கலகம் ஆரம்பிச்சாச்சு. 🙇🏻‍♀️🙇🏻‍♀️ சத்திய சோதனை🤷🏻‍♀️🤷🏻‍♀️

இந்த எபியில் நீங்க இணைத்திருக்கும் மெகா சீரியல் மோகமும், வம்பும் nostalgic ஆத்தரே🤩🤩

முதல் கோணல் முற்றும் கோணல்ன்ற மாதிரி மாமியார் மருமகள் புரிதல் கேள்விக்குறியாத் தான் இருக்கு. பெரியப்பா கேரக்டர் வெகு எதார்த்தம்.👏🏽👏🏽👏🏽
 
கவிதையான விமர்சனம். தொடர்ந்த ஆதரவிற்கு நன்றிகள் :love: 🙏
 
காமாட்சி கலகம் ஆரம்பிச்சாச்சு. 🙇🏻‍♀️🙇🏻‍♀️ சத்திய சோதனை🤷🏻‍♀️🤷🏻‍♀️

இந்த எபியில் நீங்க இணைத்திருக்கும் மெகா சீரியல் மோகமும், வம்பும் nostalgic ஆத்தரே🤩🤩

முதல் கோணல் முற்றும் கோணல்ன்ற மாதிரி மாமியார் மருமகள் புரிதல் கேள்விக்குறியாத் தான் இருக்கு. பெரியப்பா கேரக்டர் வெகு எதார்த்தம்.👏🏽👏🏽👏🏽
சத்திய சோதனை. சரியான வார்த்தை. ஆழமான விமர்சனத்திற்கு நன்றிகள் :love:🙏
 
அளவுக்கு மிஞ்சினா அமுதமும் நஞ்சு தான். சந்திரனோட அம்மாவுக்கு அவன் மேல உள்ள பாசம் தான் சத்யா-சந்திரன் மணவாழ்க்கைக்கு நஞ்சா மாறிடுச்சு.
 
அளவுக்கு மிஞ்சினா அமுதமும் நஞ்சு தான். சந்திரனோட அம்மாவுக்கு அவன் மேல உள்ள பாசம் தான் சத்யா-சந்திரன் மணவாழ்க்கைக்கு நஞ்சா மாறிடுச்சு.
பாசம் மட்டும் நஞ்சு இல்லை. தான் என்கிற அகங்காரமும் சேர்ந்துதான். நன்றி நன்றி :love: 🙏
 
Advertisement

Advertisement

Back
Top