மெய்யெனக் கொள்வாய் அத்தியாயம் - 9

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

மெய்யெனக் கொள்வாய் rerun கதை எப்படிப் போகுது?

இதோ கதையின் ஒன்பதாம் அத்தியாயம் பகிர்ந்து இருக்கிறேன் நண்பர்களே. படித்து கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே.

லிங்க் இதோ

நட்புடன்

தேவி
 
சும்மா இருந்த
சங்கை ஊதிட்டு
சந்திரன் கிட்ட தள்ளி போக
சொல்லுவது நியாயமா??? சத்யாவின் பொறுமை கரை கடக்க போகுது சண்டை வழுக்க போகுது...
 
சும்மா இருந்த
சங்கை ஊதிட்டு
சந்திரன் கிட்ட தள்ளி போக
சொல்லுவது நியாயமா??? சத்யாவின் பொறுமை கரை கடக்க போகுது சண்டை வழுக்க போகுது...
சத்யாவின் பொறுமை கரை கடக்கத் தானே காமாட்சி பேசுவதே. மிக்க நன்றி பீனா :love: :love: 🙏🙏
 
இந்த காமாட்சி ரொம்ப அவசரமாக முடிவு எடுத்து பேசுறாங்க
 
காமாட்சி கடுக்கடுத்ததில் அதிசயம் இல்லை; ஆனால் சத்யாவின் பக்குவம் வாரே வாவ். என் புருஷன் வீடுன்னு எத்தனை உரிமையா கிளம்புறா🤩🤩

இப்போ தான் ஆத்தரே தலையை வெடிக்குது. இந்த சத்யா பொண்ணு எப்படி விவாகரத்து வரைக்கும் போனான்னு🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

சந்திரன் அவள் நம்பிக்கை குலையும் அளவுக்கு ஏதாவது hurtingஆ பேசி இருப்பானோ😔😔
 
இந்த காமாட்சி ரொம்ப அவசரமாக முடிவு எடுத்து பேசுறாங்க
உண்மை தான். அவங்க யார் பேச்சையும் கேட்டாத் தானே. கருத்துகளுக்கு நன்றிகள் :love: 🙏
 
காமாட்சி கடுக்கடுத்ததில் அதிசயம் இல்லை; ஆனால் சத்யாவின் பக்குவம் வாரே வாவ். என் புருஷன் வீடுன்னு எத்தனை உரிமையா கிளம்புறா🤩🤩

இப்போ தான் ஆத்தரே தலையை வெடிக்குது. இந்த சத்யா பொண்ணு எப்படி விவாகரத்து வரைக்கும் போனான்னு🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

சந்திரன் அவள் நம்பிக்கை குலையும் அளவுக்கு ஏதாவது hurtingஆ பேசி இருப்பானோ😔😔
சந்திரன் அப்படிப் பட்டவன் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் யார் பக்கம் நிற்க என்ற குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள். பார்க்கலாம். காரணங்கள் சரியா இருக்கானு சொல்லுங்க. நன்றி நன்றி :love::love:🙏
 
Advertisement

Advertisement

Back
Top