Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 26

Advertisement

என்னங்க இது அழகா ப்ளூ கலர் family-ஆ ready ஆகி சந்தோஷமா நின்னாங்களேன்னு பார்த்தால் இப்படி அவங்க மூணு பேருக்கும் விளம்பர இடைவேளை மாதிரி happiness காமிச்சு மறுபடியும் தொல்லைகளுக்கு 'தொடரும்' போட்டு வெச்சுருக்கீங்க.

புவனா பெத்த ரெண்டாவது பையனும் duck தானா? எல்லா கலவரமும் நடந்த பின்ன தான் scene-குள்ள வருவானா?

ஆனால் ஒன்னு அதிரனுக்காவது மாமியார் வீட்டு மனுஷங்க தங்கமானவங்க. பாவம் ஜீவா அவனுக்கு ரெண்டு பக்கமும் சரியில்லை. போற போக்கை பார்த்தால் அவனுக்கு இன்னிக்கி ராத்திரி first-night நடக்கறதுக்குள்ளயே தர்ஷியை இவனை விட்டு பிரிச்சு கூட்டிட்டு போய்டுவாங்க போலிருக்கே அவன் மாமியார். அவனை கொஞ்சம் உஷாரா இருக்க சொல்லுங்க.
 
Top