மெளனமாய் ஒரு மோகனம்! - 29

Advertisement

இதே மாதிரி ஒரு கதை போதும் பொண்ணு அப்படின்னு படிச்சுருக்கேன் அதிலே அவளும் கலெக்டர் ஆவா
 
அருமை....அருமை டியர்🤩🤩.... கல்வியுடைய மகத்துவத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க😍.... அலமேலு,லதா கூட திருந்திட்டாங்க ஆனா காவேரி,ஜமுனா திருந்தவே இல்ல...சில மனிதர்கள் இப்படி தான்😵😵.... கடைசி வரை சுயநலத்துக்கா தான் சின்னு வை பார்க்க வந்து இருக்காங்க...வசீ போல வாழ்க்கை துணை கிடைச்சா போதும்ங்க வேற என்ன வேணும்😻😻.... கலெக்டர் ர ஓவர்டேக் பண்ணிட்டான் மாமா😍😍.... வேண்டாம் பொண்ணு கலெக்டர் ஆகப்போகுது அவ்ளோ ஹேப்பி யா இருக்கு🥹🥹...

யோவ் மாம்ஸ் நீ வேற ஏன்யா பையன் பாவம்😂😂😂....நீரு வருஷத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்ணி இருக்கீரு😂😂😂....
சூப்பர் சிஸ்❤️❤️❤️... உங்கள் படைப்புகள் எப்போதும் வேற லெவல்💥💥.....
 

Advertisement

Advertisement

Back
Top