Nice
Wow Thank you so much dearஅருமை....அருமை டியர்.... கல்வியுடைய மகத்துவத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க
.... அலமேலு,லதா கூட திருந்திட்டாங்க ஆனா காவேரி,ஜமுனா திருந்தவே இல்ல...சில மனிதர்கள் இப்படி தான்
.... கடைசி வரை சுயநலத்துக்கா தான் சின்னு வை பார்க்க வந்து இருக்காங்க...வசீ போல வாழ்க்கை துணை கிடைச்சா போதும்ங்க வேற என்ன வேணும்
.... கலெக்டர் ர ஓவர்டேக் பண்ணிட்டான் மாமா
.... வேண்டாம் பொண்ணு கலெக்டர் ஆகப்போகுது அவ்ளோ ஹேப்பி யா இருக்கு
...
யோவ் மாம்ஸ் நீ வேற ஏன்யா பையன் பாவம்....நீரு வருஷத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்ணி இருக்கீரு
....
சூப்பர் சிஸ்... உங்கள் படைப்புகள் எப்போதும் வேற லெவல்
.....