மெளனமாய் ஒரு மோகனம்! - 29

Advertisement

அருமை....அருமை டியர்🤩🤩.... கல்வியுடைய மகத்துவத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க😍.... அலமேலு,லதா கூட திருந்திட்டாங்க ஆனா காவேரி,ஜமுனா திருந்தவே இல்ல...சில மனிதர்கள் இப்படி தான்😵😵.... கடைசி வரை சுயநலத்துக்கா தான் சின்னு வை பார்க்க வந்து இருக்காங்க...வசீ போல வாழ்க்கை துணை கிடைச்சா போதும்ங்க வேற என்ன வேணும்😻😻.... கலெக்டர் ர ஓவர்டேக் பண்ணிட்டான் மாமா😍😍.... வேண்டாம் பொண்ணு கலெக்டர் ஆகப்போகுது அவ்ளோ ஹேப்பி யா இருக்கு🥹🥹...

யோவ் மாம்ஸ் நீ வேற ஏன்யா பையன் பாவம்😂😂😂....நீரு வருஷத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்ணி இருக்கீரு😂😂😂....
சூப்பர் சிஸ்❤️❤️❤️... உங்கள் படைப்புகள் எப்போதும் வேற லெவல்💥💥.....
Wow Thank you so much dear :love: :love: :love: :love: ❤️ ❤️ ❤️ ❤️
 
காவேரி ஜமுனா 😡😡😡😡🤬🤬🤬கடைசி வர மாறவே இல்ல 😏😏😏😏🙄🙄🙄🙄
வசி சின்னு 😍😍🥰🥰🥰
வசி மாதிரி ஒரு துணை கிடைச்சா வாழ்க்கை வரம் தான் 😍😍😍
இந்த மாற்றம் ஆகாது அலமு உங்களுக்கு 😏😏😏😏
வேண்டாம்பொண்ணு IAS அப்டினு ஊரே கேக்க சொல்லுவான் போல 😏😏🤗🤗🤗
ரஞ்சினி ரகுநந்தன் 😍😍🥰🥰
சீக்கிரம் அவங்களையும் இந்தியா கூட்டிட்டு வந்துடுங்க 🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top