மெளனமாய் ஒரு மோகனம்! - 30

Advertisement

Very good 👍
ஆனா எனக்கு ஒரு அதி முக்கியமான doubt ரைட்டரே, அது என்ன எல்லாரும் ஹீரோயின் collector ஆனா cotton saree and காலர் வச்ச blouse ஏ uniform ah குடுக்குறிங்க 😂😂😂 normal blouse போட்டா கலெக்டர்ன்னு ஒத்துக்க மாட்டீங்களா 😄😉😉😉😉
 
சூப்பர் சிஸ்😍😍....இப்படி அழ வச்சா என்ன பண்றதாம்🥹🥹....எப்பா வசீ பாராட்டை மொத்தமா குத்தகை க்கு எடுத்தவனே😻😻....ஒரு பெண்ணோட வாழ்க்கை திருமணத்துக்கு பிறகு நல்லா இருக்கனும் னா கணவனோட பங்களிப்பு மிகவும் அவசியம்....சின்னு வை இந்த அளவுக்கு உயர்த்தி பார்த்தது என்னமோ போல இருக்குப்பா....வசீகரா😍😍...

எல்லாருக்கும் வசீ போல கணவன் அமைஞ்சிட மாட்டாங்க..‌‌

வேண்டாம் பொண்ணு, போதும் பெண்ணு வழக்கம்,இது போல நிறைய நடந்துக்கிட்டு தான் இருக்கு....நான் படித்த வரையில் ரொம்ப ஸ்ட்ராங் கான கருத்துகளை மிக எளிதா சொல்லிடுறீங்க👏... நல்ல மெசேஜ் ஜோடு குடும்பம், காதல், காமெடி, எமோஷன் ன்னு எதிலும் குறைவில்லாத கதை❤️❤️❤️....‌‌.ரொம்ப எமோஷனல் லா இருந்தது எபி...அருமை சிஸ்😍😍😍.....
 

Advertisement

Advertisement

Back
Top