மையூறும் விழிதனில் மையல் கொண்டேனடி 1

Advertisement

Butterfly writer

New member
Member
வணக்கம் மக்களே,

நான் உங்கள் எழுத்தாளர் 'பட்டர்ஃப்ளை'. எனது நாவலின் முதல் அத்தியாயத்தை தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.நாவலை வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் நான் மிகவும் மகிழ்ந்துப்போவேன்.

கதையின் நாயகன்,

சேரன் செங்குட்டுவன் - விவாகரத்து வழக்கறிஞர்

1000325705.jpg
நாயகியைப் பற்றி கதையின் போக்கில் தெரிந்துக்கொள்வோம்.வாருங்கள்🤗

மையூறும் விழிதனில் மையல் கொண்டேன்டி 1
 
கதையின் தலைப்பு மிக அருமை 😍😍😍
போட்டி கதையை விரைவாகவும் நிறைவாகவும் முடிக்க வாழ்த்துக்கள் 🤩🤩🤩
 
கதையின் தலைப்பு மிக அருமை 😍😍😍
போட்டி கதையை விரைவாகவும் நிறைவாகவும் முடிக்க வாழ்த்துக்கள் 🤩🤩🤩
முடிந்தவரை விரைவாக பதிவிடுகிறேன்.மிக்க நன்றி சகி😍🙏
 

Advertisement

Advertisement

Back
Top