மையூறும் விழிதனில் மையல் கொண்டேனடி 1

Advertisement

Butterfly writer

Member
Member
வணக்கம் மக்களே,

நான் உங்கள் எழுத்தாளர் 'பட்டர்ஃப்ளை'. எனது நாவலின் முதல் அத்தியாயத்தை தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.நாவலை வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் நான் மிகவும் மகிழ்ந்துப்போவேன்.

கதையின் நாயகன்,

சேரன் செங்குட்டுவன் - விவாகரத்து வழக்கறிஞர்

1000325705.jpg
நாயகியைப் பற்றி கதையின் போக்கில் தெரிந்துக்கொள்வோம்.வாருங்கள்🤗

மையூறும் விழிதனில் மையல் கொண்டேன்டி 1
 
கதையின் தலைப்பு மிக அருமை 😍😍😍
போட்டி கதையை விரைவாகவும் நிறைவாகவும் முடிக்க வாழ்த்துக்கள் 🤩🤩🤩
 
கதையின் தலைப்பு மிக அருமை 😍😍😍
போட்டி கதையை விரைவாகவும் நிறைவாகவும் முடிக்க வாழ்த்துக்கள் 🤩🤩🤩
முடிந்தவரை விரைவாக பதிவிடுகிறேன்.மிக்க நன்றி சகி😍🙏
 
வாழ்த்துக்கள் ஜீ❤️
ஆமாம்... இவன் என்னத்தக்கு எல்லோருக்கும் விவகாரத்தை வாங்கி கொடுக்கான் ,இதற்கு பின்னாடி ஏதாவது காரணம்இருக்கோ..?
இவனும் பாதிக்கப்பட்டு இருக்கானா..? இல்லை இந்த வழக்கில் நடக்கும் சம்பவங்களை பாத்து இப்படி இருக்கானா..?
 

Advertisement

Advertisement

Back
Top