Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 11

Advertisement

அனு குழப்பத்தில் இருக்கா
நிகில் இத்தனை உரிமை எடுக்கறது
கொஞ்சம் கூட சரியில்லையே
 
பிடித்தம் என்பது ரசனை
ரசனை என்பது பொது ....
பிரமிப்பு என்பது ரசனையும் பிடித்தமும் சேர்ந்தது....
பிரமிப்பு காதல் ஆகிறது
காதல் கசிந்துருகி
கல்யாணத்தில் தொடங்கி
காமத்தில் முடியும் தாம்பத்தியம்....
இதன் வரிசையில்
கல்யாணத்திற்கு பிறகு வரும்
பிடித்தம் ரசனை ஒரு
வட்டத்துக்குள் இருக்கும்
வட்டத்தை தாண்டி செல்லும்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் போக
தவறாக புரிந்து கொண்டு
தவிக்க வைத்து விடும்....
அனு மாதிரி தங்கள் ஆளுமையில்
தவறை புரிந்து கொள்ளாமல்
தவறு செய்துவிட்டு
தவிக்கும் உள்ளங்கள் பலர்?????
 
Ipdi dhan anu va nikhil corner pandrana appo. Ava dhan indha affair ku reason nu frame pandra madhiri theriyudhu. Adhukkeththa madhiri Anu also complicating her life. Enga thalaya kaanom indha epi la.
 
அடப்பாவி பேசி பேசி நல்லா மூளை சலவை செய்யுறான்....இந்த பொண்ணும் அதையும் நம்புற... அதை ரசிக்கிறா அப்புறம் தப்புன்னு தன்னையே திட்டிக்கிற....
 
Top