எங்க ஆர்மிஸ்ல அவ்வளவு ஒத்துமை ப்பா. நாங்க ஒரு ஆள் சொன்னாவே நூறு ஆளுங்க சொன்னதுக்கு சமம்.View attachment 8323
எங்க ஆர்மிஸ்ல அவ்வளவு ஒத்துமை ப்பா. நாங்க ஒரு ஆள் சொன்னாவே நூறு ஆளுங்க சொன்னதுக்கு சமம்.View attachment 8323
சண்டைய ஆரம்பிக்காமல் எஸ்கேப் ஆகுறீங்களேன்னு தான்@உதயா ஜி குட் nyt சொன்ன சிரிச்சிட்டு poringa
நாங்க yen சண்டை போடணும் ஜி......சண்டைய ஆரம்பிக்காமல் எஸ்கேப் ஆகுறீங்களேன்னு தான்
உங்களுக்கு மட்டும் ஹாப்பி குட் நைட் அன்ட் சுவீட் டிரீம்ஸ்.குட் நைட் friends
எங்களுக்கு திருவிழா விடிய விடிய கோவில்ல தான்உங்களுக்கு மட்டும் ஹாப்பி குட் நைட் அன்ட் சுவீட் டிரீம்ஸ்.
@உதயா மச்சிக்கு மட்டும் சுவெட் டிரீம்ஸ் அன்ட் குட் மார்னிங்
எங்களுக்கு திருவிழா விடிய விடிய கோவில்ல தான்
எங்க குல தெய்வம் சுடலை மாடசாமி கோவில் திருவிழா
என்ன பண்டிகை மச்சீ?.
மாரியம்மன் திருவிழா வா?