Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 19

Advertisement

நம்பிக்கையான நட்பு கார்த்திக்....
நண்பனை மதித்தாலும்
நட்பு என்றாலும் மனைவியை விட்டு கொடுக்காத கணவன்....
நன்மதிப்பு இறங்கிவிடும்.....
நிதர்சனமான உண்மை
நல்லா இருக்கு....
 
அருமையான புரிதலான நட்பு.
கார்த்திக் அ்ப்பா கம்பெனில அனுவ சேர்த்துடுங்க.
ஷியாம் நீ எவ்ளோ நாள் தான் உன் மனைவியோடு பேசாம இருப்ப.
இந்த நிராகரிப்பும் அனுவை வேற ஏதாவது யோசிக்க வைக்காமல் இருந்தா சரி.
 
Ipo shyam eadha Nikki poraan ne puriyala? Ava manasula enna nenaikura nu theriyaama Ivan eaan ipadi pichikittu poganum nu yosikaraan.. anu panivecha vela kandippa moochu muttum dan but ava once counseling pona Dan Ivan thelivu aavaan.. illaya Ivan odachu pesidanum... aana adhu nadandha pinnadi life sikkal aagum... author ji, epadi kondu pola poreeengggoooo... awaiting...
 
பேசி வேண்டிய ரெண்டும் பேரும் பேசாம நேரத்தை தள்ளி போட்டுடே இருக்காங்க.. பேசினா தானே ஒரு தெளிவு கிடைக்கும் கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் கவனிக்க ஆரம்பிசாசு
 
Ipo shyam eadha Nikki poraan ne puriyala? Ava manasula enna nenaikura nu theriyaama Ivan eaan ipadi pichikittu poganum nu yosikaraan.. anu panivecha vela kandippa moochu muttum dan but ava once counseling pona Dan Ivan thelivu aavaan.. illaya Ivan odachu pesidanum... aana adhu nadandha pinnadi life sikkal aagum... author ji, epadi kondu pola poreeengggoooo... awaiting...
அடுத்த எபில இதுக்கு பதில் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். படிச்சிட்டு சொல்லுங்க :)
 
ஹாய் மக்களே,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? கடந்த நாலு வாரமா வேலை நெட்டித் தள்ளிருச்சு. உங்களோட ஊக்கம் தான் என்னை எழுதவே வச்சுது ? வேலை இப்போ ஓரளவு முடிஞ்சிருச்சு. இனிமே ரெகுலர் பதிவு குடுத்து கதைய முடிக்கிறது தான் ஏப்ரலோட மிஷன் என சொல்லிக் கொண்டு, 19வது அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 19

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். Thank you for your patience, encouragement and support :):):)
Nirmala vandhachu ???
 
Top