Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 20

Advertisement

TNWContestWriter078

Well-known member
Member
Thanks for your support friends. Here comes the next chapter.

அத்தியாயம் - 20

Looking forward for your comments.

@Nithya Parthasarathi சிஸ் , என்னை தேடினதுக்கு ??

கதை அடுத்த கட்டத்துக்கு ஸ்லோவா போகுற மாதிரி இருக்குன்னு சொல்லிருந்தீங்க. This is a delicate subject and story so far is a span of one week timeline! எனக்கு வேண்டிய அளவு depth போனும்னா flow இப்படி தான் வருது.

இதுக்கு மேல rush பண்ணேன்னா main characters' feelings சரியா சொல்லாம விட்டுருவேனோன்னு இருக்கு. கதையோட இயல்பான போக்குலயே நானும் போறேன் :D. Hope that context makes sense and you like it :love::love::love:
 
Last edited:
அனுவை நினைச்சா பாவமா தான் இருக்கு ஆனா முன்னாடி பட்ட சலனம் இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு.... ஷியாம் நிலமை அதை விட கொடுமை அவனா இருந்ததால் இந்த அளவுக்கு பொறுமையா யோசிக்க செய்யான் ... ஆனா எனக்கு என்னவோ கடைசி வரை அனு இதை ஷியாம் கிட்ட நேரடியா பேச வே போறது இல்லன்னு தோணுது
 
அனு மீது கொண்ட அன்பால், shayam விலகி இருக்க முடிவு செய்வது , அவருக்கு சரியே...

ஆனால், குழப்ப மன நிலையில் அனுவை தனியே(பெற்றோர் இருந்தாலும்)விட்டு தள்ளிப்போவது சரியா...

நிகில் அழுத்தம் கொடுத்தால்...:rolleyes::oops:
 
ஒரு சின்ன சலனம் லைப்பையே திசைமாத்திருச்சு. அன்பையே சந்தேகப்படற சூழ்நிலையை உருவாக்கிருச்சு. ஷ்யாம் நிலை கொஞ்சம் டிபிக்கல்தான்
 
Top